திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஅன்புள்ள நண்பர்களே, “வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிடப் போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக…

இலக்கிய வட்டம், ஹாங்காங்

கருத்தரங்கம் கூட்ட எண்: 27- கருத்தரங்கம் பொருள்: அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் நாள்: ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2008 நேரம்: மாலை 6.00 முதல் 8.30 வரை இடம்: விரிவுரை அரங்கு, காட்சிக்கலை மையம்,…

மிக விரைவில் தலைவாசல் திறக்கிறது.

வடக்குவாசல்வடக்கு வாசல் இணைய தளத்தில் இன்னும் ஒரு இதழ் மலர்கிறது... மிக விரைவில் தலைவாசல் திறக்கிறது. ஒவ்வொரு வாரமும் தலைநகரின் செய்திகளையும் சிறப்புக்களையும் சுமந்து.. நேர்காணல்கள் - அரசியல் கட்டுரைகள் - கதைகள் -…

கவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்”

பாண்டித்துரைகவிமாலை 101போட்டிக்கவிதை: “பிறப்பு”நூல் வெளியீடு: “தூரத்து மின்னல்” நூல் ஆசிரியர் : ந.வீ.சத்தியமூர்த்திஇடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் (சிங்கப்பூர்) நாள்: 25 . 10 . 2008 நேரம்: மாலை 6.00…

“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:

தமுஎச சிறுகதைப் போட்டிஉலகளாவிய பங்கேற்பில் சென்னை, மதுரை, புதுகைக்குப் பரிசுகள்! வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு சிறப்புப் பரிசுகள்! புதுக்கோட்டையில் வாழ்ந்து மறைந்த பிரபல மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் நினைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஆண்டுதோறும்…

’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

ஞாநிஇன்றைய நிகழ்ச்சிகள்: அக்டோபர் 12, 2008. ஞாயிறு: பரீக்‌ஷா நாடகக் குழு: மகாஸ்வேத தேவியின் நாடகம்: ’எண்’ மகன். தமிழில்: ஞாநி . அலையன்ஸ் பிரான்சே அரங்கு, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம். இரு முறை.…