காற்றுவெளிகாற்றுவெளி காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது. மொத்தம் 48 பக்கங்களில்; ஆறு விளம்பரங்களை மட்டும் தாங்கி (மூன்று விளம்பரங்கள் நூல், சிற்றிதழ், ஊடகம் பற்றியது) வெளியாகியுள்ள காற்றுவெளி சுயவிளம்பரமற்ற சிற்றிதழ். வழமைபோலன்றி காற்றுவெளி-…
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்வணக்கம். கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். வருக! நன்றி. 9-5-2010 ஞாயிறு காலை 10:15மணி சன்மார்க்க சங்க வளாகம் கோவை
மாலினி அரவிந்தன்மகாஜனக் கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நூற்றாண்டு; ஆரம்ப விழாவை மொன்றியலில் உள்ள Ecole Secondaire Marie Anne என்ற பாடசாலை உள்ளரங்கத்தில் சென்ற சனிக்கிழமை (01-05-2010) கொண்டாடினர். மாலை…
நந்திதா பேரன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் திரு தமிழ நம்பி அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மகத்தானது. அவர் ஆழ்ந்த புலமை மிக்கவர், இளைஞர்கள் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கம் உடையவர், தமிழை…
தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம் எங்கள் குழுவின் 47வது பட்டிமன்றம் 02 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ்…
அமீரகத் தமிழ் மன்றம்அமீரகத்தில் முதன் முறையாக மகளிர் மட்டுமே மேடையில் தோன்றிய வித்தியாசமான நிகழ்ச்சியை 100வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவினர் அரங்கேற்றினர். ‘இனியொரு விதி செய்வோம்’…
உயிர்மை சுஜாதா அறக்கட்டளை
முனைவர் இரத்தின வேங்கடேசன்அன்பிற்கினியீர் வணக்கம் எதிர்வரும் வெள்ளியன்று 23-04-2010 சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இசையமைப்பாளர் ஷாஜி ஆகியோரைக்கொண்டு கலந்துரையாடல் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மாலை 6.30 மணிக்குத்…
From the renowned & controversial Georgian filmmaker Tengiz Abuladze THE WISHING TREE http://konangalfilmsociety.blogspot.com/ 25th April 2010 5.45pm - Perks Mini Theatre , Perks School. Poetry,…
அன்புடையீர், வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான…