அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம்10ஆவது தமிழ் எழுத்தாளர்விழாவை முன்னிட்டு அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள் - 2010 போட்டிக்கான படைப்புகளை - இலங்கை,…
புதுவை எழில்இலக்கிய விழா : முத்தமிழ் மன்றமும் தமிழ் வாணி இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டு தோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும்…
சூர்யா லட்சுமிநாராயணன் திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா மதுரை அண்ணாநகரில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைஅருகில் நடைபெறுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.…
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010 இடம்: பிரஸ்டன் நகரமண்டபம் (மெல்பன்) நாள்:22-5-2010 காலம்: சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 9 மணிவரை அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி, கலை, இலக்கியம்…
க.ராஜம்ரஞ்சனி திண்ணையில் சகோதரர் எம்.ரிஷான் ஷெரிப்பின் ‘பட்சி’ கதையைப் படித்தேன் (http://www.thinnai.com/?module=displaystory&story_id=11002065&format=html). காதல் என்னும் வார்த்தையைப் பயன்படுத்திப் பெண்ணின் மனதைக் கீறி அதன் இரணத்தை நம்மை அறிய வைக்கும் உணர்வாய் கதைப்பின்னல் அமைந்திருந்தது. எளிய…
நேசகுமார்ஆபிதீனின் கதை, "அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு" மிகவும் அற்புதமாக இருந்தது. நடு நடுவே நிறையவே சிரித்தேன். விமர்சிக்க வேண்டும் என்று முனைந்து பார்த்தால், அதில் தெரியும் மதம் பற்றிய அப்ஸஷனை சுட்டிக் காட்டலாம்.…
கவி. செங்குட்டுவன்சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான்பாரதி. இக்கூற்று பாரதி வாழ்ந்த காலதில் அவன் கண்ட சமூகஅவலங்களின் வெளிப்பாடு. மேலும் அன்று சாதிகள் பலநூறுஇருந்திடினும் சமுதாயத்தில்வெளிப்பட்டது மேல்சாதி, கீழ்சாதி எனும்இரு…
சமஸ்கிருத பாரதிசமஸ்கிருத பாரதி நியூ ஜெர்ஸியில் புதுவகுப்புகளை ஆரம்பிக்கிறது. வகுப்பில் முழுக்க முழுக்க சமஸ்கிருதமே பேசப்படும் வகையில் இருப்பதால் immersion முறையில் வெகுவிரைவில் சமஸ்கிருதம் பேசக்கற்றுக்கொள்ளலாம். லலிதா அவர்களும், சுப்ரமணியன் என்பவரும் ஆசிரியர்களாக இருந்து…
காற்றுவெளிகாற்றுவெளி காற்றுவெளி ஏப்ரல் 2010 இதழ் வெளிவந்துள்ளது. மொத்தம் 48 பக்கங்களில்; ஆறு விளம்பரங்களை மட்டும் தாங்கி (மூன்று விளம்பரங்கள் நூல், சிற்றிதழ், ஊடகம் பற்றியது) வெளியாகியுள்ள காற்றுவெளி சுயவிளம்பரமற்ற சிற்றிதழ். வழமைபோலன்றி காற்றுவெளி-…
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்வணக்கம். கலாப்ரியா படைப்புக்களம் என்ற நிகழ்வு கோவையில் நடைபெறவிருக்கிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். வருக! நன்றி. 9-5-2010 ஞாயிறு காலை 10:15மணி சன்மார்க்க சங்க வளாகம் கோவை