திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

‘இன்னொரு ரஜினிகாந்த் ‘ – ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை

ஜெ. ரஜினி ராம்கி மதிப்பிற்குரிய ஞாநிக்கு, புதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போதும் குறைகளையே அடுக்கும்…

அன்புள்ள திரு.வாசனுக்கு,

லக்ஷ்மி 1996-ல் அதிமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி திரு.மூப்பனார் திமுக கூட்டணி கண்டார். 2001-ல் திமுக ஒரு மக்கள் விரோத அரசு என்று சொல்லி அதிமுக பக்கம் திரும்பினார். முந்தா…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர்குழுவினருக்கு, டாரிசெல்லி வெற்றிடம் என்று ஒருவரைப் பற்றி எழுதும் போது அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிட்டுள்ளார். அறிவியல் தமிழில் இப்படி எழுதினால் அறிவியலை வளர்க்கிறார், தமிழையும் வளர்க்கிறார் என்று பொருள் கொண்டு…

கடிதம்

பித்தன் திரு 'மாண்புமிகு ' அரவிந்தன் நீலகண்டனின் கடிதம் கண்டோம். கோபத்தில் என்ன சொல்கிறோம் என்பதே தெரியாமல் 'உட்காருமிடத்தில் கொப்பளம் வந்தவன் போல ' குதி குதியென்று குதித்திருக்கிறார். நாம் கேட்டிருந்த நியாயமான கேள்விகளுக்கு…

கடிதம்

ஜெயமோகன் ஆசிரியருக்கு. நீண்ட நாள் மெளனத்துக்கு பிறகு சுகுமாரன் எழுதவந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது கவிதைகளில் இருந்த வேகம் இப்போது உரைநடையிலும் இருக்கிறது. ஜெயமோகன் jeyamoohannn@rediffmail.com

கடிதம் -07-12-2004

பிறைநதிபுரத்தான் ஒருவர் தேவதாசி முறைப்பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது என்று எதிர்கேள்வி கேட்டிருந்தார். வேதங்களை மட்டும் இந்து மதம் அடிப்படையாக கொண்டிருந்தால் ஆதாரம் என்னவென்று சுட்டிக்காட்டி விடலாம் - ஆனால், சனாதான மதமாயிற்றே -…

மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை

மயிலாடுதுறை சிவா கரூர் அருகில் உள்ள மேட்டு மகாதன புரம் என்ற ஊரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு கொண்டாடுவது வழக்கம். இதற்கு அருகில் உள்ள, சுற்றுப் பட்டு அனைத்து கிராமங்களில்…