திசைகள் அ.வெற்றிவேல்சென்ற வாரக் கடிதத்தின் தொடர்ச்சியாக... இக்கடிதம். ஜுலை 19 திண்ணை இதழில் திரு.குருராகவேந்திரன் என்ற நண்பர்,"பாபு என்றால் நாற்றம் என்று எங்கு படித்தார் என்று தெரியவில்லை"...என்று எழுதி இருந்தார். 1995-ல் கவிதா வெளியீடாக…
அறிவிப்புகூர் கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு 2008 பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்ப…
மு.இளங்கோவன்அன்பின் ஐயா வணக்கம். திண்ணை கண்டேன். பயனுடைய கட்டுரைகளும் அறிவார்ந்த தகவல்களும் மகிழ்ச்சி தந்தன.தேவமைந்தனின் புலமைக்காய்ச்சல் கட்டுரை எம் போன்ற தமிழ்ஆர்வலர்களுக்குப் பயனுடையது. தொடர்க தங்கள் பணி. திசைகள் வெற்றிவேலின் விளக்கம் சிறப்பு. மு.இளங்கோவன்,புதுச்சேரி,இந்தியா…
சி. ஜெயபாரதன் கடந்த வாரத்தில் வந்த செல்வியின் கடிதம் (ஜூலை 26, 2007) > "ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு வெளியற்றமும்", பற்றி ஒரு விஞ்ஞானக் கட்டுரை எழுதுகிறேன். சி. ஜெயபாரதன் jayabarat@tnt21.com
மலர் மன்னன் மலேசியாவில் ரேவதி என்கிற ஒரு ஹிந்து இளம் தாய், என் பெற்றோர்தான் தான் முகமதியராக இடைக்காலத்தில் மாறியிருக்கிறார்களேயன்றி தான் மதம் மாறவில்லை என்றும் ஹிந்துவாகவே தொடர்ந்து இருந்து வரும் தன்னை ஒரு…
வெங்கட் சாமிநாதன் ஹிந்து வாகப் பிறந்த ஒருவருக்கு ஹிந்துவாக வாழும் உரிமையை ஒரு அரசு சட்டம் இயற்றி மறுக்குமாயின், அது ஒரு அராஜக சட்டமே. அரசு சட்டமாக இருந்த போதிலும். இந்தியாவிலோ, அல்லது வேறு…
திசைகள் அ.வெற்றிவேல் அன்புள்ள நண்பர் திரு.குருராகவேந்திரன் அவர்களுக்கு நன்றியுடன் வணக்கம். எனது கட்டுரை குறித்து தங்களின் கடிதம் கண்டேன். கட்டுரையின் நோக்கம் "மக்கள் தொலைக்காட்சியின்" மக்கள் பணிகள் பற்றியே.அது ஒரு மொழி ஆராய்ச்சிக் கட்டுரை…
செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு. 1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை என்கிறார். பின்னர் ஏன் பிளாக் டிக்கெட்…
தாஜ் முடிவடையாத தேடலுக்குள்... சதா சஞ்சரிக்கும் சாதாரன மனிதனின் தவிர்க்க முடியாமல்போகும் எதிர்வினையாக மட்டுமே இதை இங்கே பதிவு செய்கிறேன். யார் இந்த அரவிந்தன் நீலகண்டன்? இந்தியப்பத்திரிகைகளையும், அறிவு ஜீவிகளையும், இஸ்லாமியரையும், இஸ்லாம் மதத்தையும்…
அறிவிப்பு கனடாவில், லாப நோக்கமற்ற குழுவாகப் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைக்களுக்காக…