திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தியேட்டர் லாப் – சங்கீதப் பைத்தியம் – பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம்

அறிவிப்புதியேட்டர் லாப் - சங்கீதப் பைத்தியம் - பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம் velirangarajan2003@yahoo.co.in

சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா

இரா.பிரவின்குமார் இந்தியாவின் 60வது சுதந்திரதினம் சிங்கையில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதலே சிங்கையில் உள்ள இந்தியத்தூதரகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர்.கார்மேகங்கள் அனைத்தும் ஒன்று சூழ்ந்து,நிகழ்ச்சிக்கு தடங்கலாக மழைவருமோ என்று…

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்

மும்பையன்செல்வி அவர்களின் கட்டுரை சிறப்பான ஒன்று. நம்பிக்கை வைப்பதிலும், சிறு சிறு மாற்றங்களிலும் மகிழ்ச்சி கொள்வதிலும் தவறில்லைதான். அந்த சுகந்திரம் கூட இல்லாவிட்டால் 60 ஆண்டு சுகந்திரத்தின் பலந்தான் என்ன? ஆனால், மருத்துவர் விசயத்தில்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.

கோட்டை பிரபுநாட்டின் வளர்ச்சியில் நல் அமைப்புகளின் சேவை �கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுஉடையது இல்�. [குறள்] எனும் குறளுக்கிணங்க செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் அமைந்துள்ள நல் இனிய…

ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007

அறிவிப்புதிருப்பூர் DRG அறக்கட்ட¨ª திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் தேச விடுதலைப் போரின் தியாகச்சுடர்கள், சட்ட மன்ற ஜனநாயக முன்னோடிகள், உழைக்கும் மக்கª¢ன் ஒப்பற்ற தலைவர்கள்,…

பொதுவாய் சில கேள்விகள்

எண்கோணம்மலர்மன்னனுக்கும், நல்லடியாருக்கும் பொதுவாய் சில கேள்விகள் வைத்தேன். பதில்களின் அடிப்படையில் உண்மை எதுவென ஆராயலாம் என. என்னுடைய கேள்விகள் இரு புறத்தாருக்கும் நடுவில் சமமாய் வைக்கப்பட்டது. நீதி மட்டுமல்ல, கேள்விகளும் இருவருக்கும் பொதுவில் வைப்பதுதான்…

உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12

அறிவிப்பு உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் ஆகஸ்ட் 11, 12 மதுரை நண்பர்களே, உயிர்மை பதிப்பகம் இரண்டு விழாக்களுடன் ஏழு புத்தகங்களுடனும் மதுரையை நோக்கி வருகிறது. மதுரை புத்தகக் கண்காட்சியையட்டி தமிழின்…

சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!

அறிவிப்புபாரதச் சுதந்திர தின விழா! சூழ்நிலைக் கைதிகளாய் நாம்... உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு உருக்கொடுப்போம் ! தவழ்ந்த பூமிதனில் தலை நிமிர்ந்து வணங்கிட வேண்டியதை, தடுமாறி வரவிழைந்த சிங்கையிலே தொடர்ந்திடுவோம் ! இந்தியத் திருநாட்டின் 61வது…