திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

Total Contribution: 25 Articles

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

இரண்டு கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. ஒரு கடத்தல் கதை முதன் முதலில் இந்த ஆற்றைக் கடந்தபோது அம்மாவின் இடுப்பில் இருந்தேன் புத்தகப் பையோடு கால்சட்டையையும் தலையில் சுமந்தவாறு நடந்து…

புக்ககம் போன புத்தகம்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி ஒரு புத்தகந்தான் எததனை விதமாய் உதவுகிறது வரவேற்பறையில் பார்வைக்கு வைக்க கெளரவமாய் கையோடு கொண்டு செல்ல தூறலில் குழந்தை நனையாமல் தடுக்க பவுடர் பல்பொடி…

தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி 1. இருட்டறைக்குள் தள்ளி அடைத்தேன். இருட்டையே விரட்டி விட்டது தீபம். 2. பனி முத்துக்களை இந்தக் கிண்ணத்தில் த 'ன் சேர்த்து வைத்தேன் எங்கே…

சாசு வதம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி உன் பெயரை என் மகளுக்கும் என் பெயரை உன் மகனுக்கும் வைத்து, அவர்கள் இருவருக்கும் சகோதர உறவு என்று சொல்லியும் கொடுத்து நாம்…

இப்படியாய் கழியும் பொழுதுகள்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி நேருக்கு நேராய் நினைப் பார்க்க விழைகிறேன் பின் ஏனோ விழிகளைத் தழைக்கிறேன் உன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறேன் ஆனால் இதழ் புதைத்து மெளனம்…

ஒரு மலைக்கால மாலைப்பொழுதில்…

தி. கோபாலகிருஷ்ணன் மூட மனமில்லாமல் மழைக்காற்றில் படபடக்கும் என் கதவு ஈரத்தில் இறுகி திறக்க இடம் கொடாது எதிர் வீட்டு சன்னல் குளிாில் கிட்டித்துப் பல் நடு…

பூப்பூ (பு)

தி. கோபாலகிருஷ்ணன் வாசலுக்கு வந்தபோது மின்விளக்கு ஒளிர்வில் நல்வரவு வாசகம் இருந்தது வழக்கமாய் மனம் நிறைய கண் நிறைய வாய் நிறைய அழைக்கும் 'வா வா '…

1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்

தி. கோபாலகிருஷ்ணன் ச் இந்தியா மாக்களாட்சித் தலைவர் மாண்டுவிட்டார். மகன்தான் இனி குவாலியர் மஹாராஜாவாம். மாக்களால், மாக்களுக்காக... கருகும் நினைவுகள் அன்று இரண்டு நகரங்கள் இன்றும் இரண்டு…

முன்னுக்குப் பின்

தி. கோபாலகிருஷ்ணன் நீ முன்னால் இருந்ததால் நான் பின்னே இருந்தேன் நீ முன்னாலேயே இருந்ததால் நான் பின்னாலேயே இருப்பதாய் எண்ணினேன் நான் பின்னாலேயே இருப்பதால் நீ முன்னாலேயே…

சித்ர(தே)வதை

தி. கோபாலகிருஷ்ணன் சன்னல் கதவை அறைந்து மூடேன் தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன் ஒப்பனையால் முகம் மூடி உதட்டுச் சாயம் பூசி உள்ளாடை தொிய உடுத்து ஒரு…