திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

Total Contribution: 25 Articles

தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

1. ஆதலினால் காதல் செய்வீர் – 2. நல்லவர்கள்

தி. கோபாலகிருஷ்ணன் 1. ஆதலினால் காதல் செய்வீர் காதலின் வெற்றி திருமணத்தில் இல்லை பிாிவு என்பது தோல்வி இல்லை ஆதலால் நம் காதல் வெற்றி தோல்வியின்றி 'டிரா…

மூன்று விகடகவிதைள்

தி. கோபாலகிருஷ்ணன் Palindromic verses (விகடகவிதைகள்) (மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் படிக்கவும்) இக்கவிதைகளை இறுதி வாியிலிருந்து முதல் வாி வரை படித்தாலும் அதே பொருளைத் தரும்.…

‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன் 1. ஒரு வெள்ளை அறிக்கை விடியற்காலையில் விதவை முகத்தில் விழிக்கக் கூடாது வெளியில் சென்றால் அபசகுனமாய் எதிர்வரக்கூடாது சுப காாியங்களில் மற்றவர்களுடன் தலைகாட்டக்கூடாது மஞ்சள் குங்குமம்…

ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து…

தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது…