சில குறும்பாக்கள்
Published February 9, 2003 • By
இ.இசாக்
இ.இசாக்

*
நண்பன்தான் எதிரி
கையில் பார்
வெண்சுருட்டு.
*
பால்கொடுக்கும் தாய்
வெட்கம்..வெட்கம்
புட்டிப் பால்.
*
தங்கக் கடைவீதி
பாவம்
ஏழைச்சிறுமி.
*
பாலைவனச் சூடு
நெடுந்தூர பயணம்
என்ன செய்யும் நிழல்.
*
ishaqi@sify.com