This entry is in the series 20110313_Issue

சின்னப்பயல்



என் இயல்பில் இருத்தல்
வெளிக்கொணர்ந்தது
என் எல்லா செயல்களிலும்
மற்றும் சொற்களிலும்
என் இயல்பை.
என் சொல்லையும்
என் செயலையும்
இயல்பில் இருத்தல் தான்
தீர்மானிக்கிறது
சூழல் அல்ல.
என் இயல்பைத்
தீர்மானிக்கும் சூழல்
என் இயல்புக்கு
ஏற்புடையதாயிருப்பதில்லை

Series Navigation