முதிர்கன்னி.

This entry is part [part not set] of 50 in the series 20040408_Issue

நஸீம் பானு கலில்


அட என்ன இது!!
எப்போதும் என் கனவில் அசத்தலாய் வெள்ளை புரவியில் வீற்று
பவனி வரும் என் இதயம் கொள்ளை கொண்ட என் ராஜகுமாரனின்
தலையில் இன்று புதிதாய் ஓர் வெள்ளி கிரீடம் ?
ஓ!! அவனுக்கும் தலை நரைக்கிறதோ !!!
— முதிர்கன்னி.

naseem_kalil@yahoo.co.in

Series Navigation