பைங்கணித எண் பை

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

பசுபதி


மூவரில் முன்னவன் நான்முகனே* பைங்கணிதப்
பாவை அழகுகண்டு ‘பை ‘யென்று சொன்னானோ ?
வட்டத்தின் சுற்றளவை விட்டம் வகுத்திடின்
பட்டென்று பம்பிடுவாள் பை.

மார்ச் 14 (3/14) கணித எண் ‘பை ‘யின் தினம்.
* முதல் மூன்று சீர்கள் பையின் தோராய மதிப்பாம் 3.14-ஐக் குறிக்கிறது.
http://www.winternet.com/~mchristi/piday.html

pas@comm.utoronto.ca
~*~o0o~*~

Series Navigation

பசுபதி

பசுபதி