:நகைப்பாக்கள்:

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கி.சார்லஸ்


படியில் நிற்காதீர்
கீழே விழுந்தார்
நடத்துனர்.
* * * * *
துக்கவீடு
ஒலிப்பெருக்கியில் பாடல்
கட்டிப்புடி..கட்டிப்புடிடா…
* * * *
ஏமாற்றுக்காரர்களின்
புனைப்பெயர்
அரசியல்வாதிகள்.
* * * *
குளிக்கும் ஐயர்
இடுப்பில் முத்தமிடும்
குளத்துமீன்கள்
* * * * * *
*கி.சார்லஸ்*
mathi750@yahoo.in

Series Navigation