தென்றல்

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

பசுபதி


‘அலர்கள் பறித்தால் அபராதம் ‘ என்ற
பலகையைப் பூங்காவில் பார்த்தும் –மலர்க
ளிறைத்துப் படம்வரைந்த(து) எங்கும், படிக்க
அறியாத தென்றல்வந்(து) அங்கு.

(ஓர் ஆங்கிலக் கவிதையின் தழுவல்.)

pas@comm.utoronto.ca

Series Navigation

பசுபதி

பசுபதி