திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

கி.சார்லஸ்


திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

இதழில் புதிய படைப்பாளிகளின் கவிதைகள் அருமை.மற்றும் சிறுகதைகளின் தேர்வும் நன்று.படைப்புகளுக்கு புகைப்படம் இணைத்தால் நன்றாகயிருக்கும் என்பது என் கருத்து.

அதுசரி…இரு வாரங்களாக இதழ் தாமதமாக வலையேற்றம் செய்யப்படுவது ஏனோ!!

*கி.சார்லஸ்*

ஆசிரியர் குறிப்பு:
அலுவலகத்தில் வேலைப்பளுவே காரணம்

Series Navigation