ஒரு கணக்கெடுப்பு

This entry is part [part not set] of 48 in the series 20110313_Issue

பி. பகவதிசெல்வம்



மது விற்பனையின்
சதவிகிதங்கள்
சற்றே குறைவுதான்
மண்ணாய் போன
குடும்பங்களையும்
மாங்கல்யம்
இழந்த மங்கையரையும்
கணக்கிடுகையில் !
பி. பகவதிசெல்வம்
திருப்பதிசாரம்

Series Navigation

author

பி. பகவதிசெல்வம்

பி. பகவதிசெல்வம்

Similar Posts