இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

இலக்கிய வட்டம், ஹாங்காங்


இலக்கிய வட்டம், ஹாங்காங்

கூட்ட எண்: 30- கருத்தரங்கம்

பொருள்: மதிப்புரைகள்

நாள்: திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010

நேரம்: மாலை 6.00 முதல் 8.00 வரை

இடம்: விரிவுரை அரங்கு, காணும் கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்

உரைகள்:

திருமதி. சுகந்தி பன்னீர்செல்வம்- ‘எனது பர்மா குறிப்புகள்’ நூலைக் குறித்து வெளியான மதிப்புரைகளை முன் வைத்து

திரு. எஸ். நரசிம்மன்- கு.ப.ரா.வின் சிறுகதைகள் குறித்த மதிப்புரைகள்

திருமதி. நளினா ராஜேந்திரன் – வலைப்பூக்களில் மதிப்புரைகள்

கலந்துரையாடல்

நிறைவுரை:

திரு செ முஹம்மது யூனூஸ்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: திரு மு இராமனாதன்

உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.

வருகை தாருங்கள்:http://www.ilakkyavattam.com

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

Series Navigation

இலக்கிய வட்டம் ஹாங்காங் – கருத்தரஙம் – ஜனவரி 27, 2007

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

அறிவிப்பு


பாரதி 125 கருத்தரங்கம்

mu.ramanathan@gmail.com

Series Navigation