திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்

(அருகாமை படத்தில் அஸ்கி வெள்ளை Asci White இரண்டு கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு) நன்றி பிபிஸி அணுகுண்டுகளுக்கு மிகவும் அழிவுச்சக்தி அதிகம். உலகத்திலேயே அதிகம் அழிவு உண்டுபண்ணும் ஆயுதங்கள் அவையே. ஆனால், இந்த சக்தி…

மீன் பிடிக்க வாாீகளா ? குறுகு வெண்மீன்கள்(white dwarfs)

இ.பரமசிவன். (epsi_van@hotmail.com) இந்த பிரபஞ்சம் பிறந்து வளர்ந்து அப்புறம் அழிந்து(அதாவது வெடித்து) மீண்டும் பிறந்து வளர்ந்து.....இப்படியொருமுடிவில்லா விஞ்ஞான சாித்திரம் எல்லா விண்வெளி விஞ்ஞானிகளாலும் பேசப்பட்டு வருகிறது என்பது எல்லோரும்அறிந்ததே.இந்த பிரபஞ்சத்தின் கரு தோன்றிய இடம்…

அறிவியல் செய்திகள்

ஒவ்வொரு வருடமும், ஆஸ்திரேலியாவில் சூரியக்கார் பந்தயம் நடக்கிறது. சென்ற வெள்ளிகிழமையன்று நடந்த பந்தயத்தில், மேட் டாக் என்ற சூரியக்கார் முதலாவதாக வந்து வெற்றிவாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் தென் முனையிலிருந்து வட முனை வரும் ஓடும்…

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். 'காஸ்மோஸ் ' கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான…

மனத்தின் வைரஸ்கள் – 3 – விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?

ரிச்சர்ட் டாகின்ஸ் விஞ்ஞானமும் ஒரு வைரஸா ? 4. அறிவியல் ஒரு வைரஸா ? இல்லை. எல்லா கணினி நிரல்களும் (computer programs) வைரஸ் என்று சொன்னால், அறிவியலையும் வைரஸ் என்று சொல்லலாம். நல்ல,…

மனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Viruses of the Mind , Richard Dawkins, 1991)3 . தொத்து நோய் தாக்கிய மனம் 3 The Infected Mind நான் ஏற்கெனவே, ஒரு குழந்தையின் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி…

மூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)

ஏன் இதற்கு எதிர்ப்பு ? மரபணு தொழில்நுட்பம் மூலம் தாவரங்களை மாற்றி அவைகளை பல விஷயங்களை உற்பத்தி செய்ய வைப்பதை தாவர மூலக்கூறு விவசாயம் (Plant molecular farming) என்று அழைக்கிறார்கள். இதன் முக்கிய…

பிரபஞ்சத்து மாயங்கள்! ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘!

வ.ந.கிாிதரன் சாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும்…

மனத்தின் வைரஸ்கள்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Viruses of the Mind , Richard Dawkins, 1991) மீம்கள் தங்கி வசிக்கும் இடம் மனித மனம். ஆனால், மீம்கள் தாங்கள் வசிக்க வசதியாக கட்டிய ஒரு வாசஸ்தலமே மனித…

மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

மிக மிகச் சிறிய கணினி தயாரிப்பதற்கு முன்மாதிரியாக, ஒரே ஒரு மூலக்கூறைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை லூஸன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். நியூ ஜெர்ஸி முர்ரே ஹில்ஸ் இடத்தில் இருக்கும்…