அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில்…
ஆண்ட்ரூ குவின் பழங்கால மாயா சமுதாயத்திலிருந்து, ட்ராய் சமுதாயம் வரை. திடாரென்று அழிந்து போயிருக்கிற பழங்காலச் நகரச் சமுதாயங்கள் பூகம்பங்களால் அழிந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சென்ற வியாழன் அன்று கூறியிருக்கிறார்கள். 'முக்கியமான கேள்வி: ஏன்…
எபோலா காய்ச்சல் என்ற தொத்து நோய் காபோன் நாட்டிலிருந்து 'வேகமாகவும், நிர்ணயிக்க முடியாத அளவிலும் ' பரவி வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது. ஒரு பெண் காபோன் நாட்டிலிருந்து காங்கோ நாட்டிற்கு…
அண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது. ஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி…
கென்னத் சாங் நவீன சமுதாயம் நமது சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றிக்கொண்டிருப்பதால், திடாரென்று அதிக அளவில் தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர் குழு எச்சரிக்கிறது. டிஸம்பர் 11ஆம் தேதி வாஷிங்டனில்…
மின் காகிதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். மின் காகிதம் என்பது காகிதம் போலவே இருக்கும் பிளாஸ்டிக். இந்த பிளாஸ்டிக் காகிதத்தில் மை இல்லாமலேயே மின்சாரத்தின் மூலமாக மட்டுமே அதில் எழுத்துக்களையும்…
இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது. உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும்…
வே. வெங்கடரமணன் 'நீங்கள் அறிவாலும் உடல் திறமையாலும் அவர்களுடைய சமூகத்தைவிடத் தாழ்ந்தவர். உங்களுடைய தாழ்வு உணர்ச்சி அளவிடமுடியாதது. நீங்கள் அவர்களைப்போலப் பொன்னிற கோதுமை நிறமானவர் இல்லை. உங்கள் மேனி அவர்களைப் போலப் பளபளப்பாக இல்லை.…
தட்ப வெப்ப நிலை மாறுதல்களால்,செவ்வாய் கிரகத்தின் பரப்பில் நீண்டகால மாறுதல்கள் நடந்து வருகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக நுட்பமான பிம்பங்கள் மூலம் செவ்வாயின் தெற்கு துருவம் ஆராயப்பட்டு வருடம் முழுவதும் இருக்கும் உறைந்த மேற்பரப்பு…
தென்னாப்பிரிக்காவின் ஒரு மருந்துச் செடி எய்ட்ஸ் நோயால் வருந்தும் பல கோடி ஏழை மக்களுக்கு பல வகையிலும் உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது. சுத்தர்லேந்தியா ஃப்ரூட்டெஸென்ஸ் (Sutherlandia Frutescens, sub-species Microphylla) தென்னாப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளில் அதன்…