திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியலும் தொழில்நுட்பமும்

பகல் நேர சேமிப்பு

பாரி பூபாலன் 'அப்பாடா! இன்றோடு பகல் நேர சேமிப்பு முடிந்து விட்டது. நாளைக் காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம். ' சந்தோஷமாகக் கூறினேன் நான். நள்ளிரவில் தூங்கப் போகுமுன் ஞாபகமாக,…

அறிவியலில் ஒரு வாழ்க்கை

ஸ்டாஃபன் ஹாக்கிங் (Stephen Hawking) கைக்குள் பேரண்டம் (Universe in a Nutshell) என்ற ஸ்டாஃபன் ஹாக்கிங் அவர்களது சமீபத்திய புத்தகம் விற்பனை நிலையங்களுக்கு வரத்துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் அவரது வாழ்க்கையையும் அவரது சிந்தனைகளையும்…

இரத்தத்தில் கலந்திருக்கிறதா தமிழ் மொழி ? மொழிக்கான மரபணு அடிப்படை

நிக்கலோஸ் வேட் (நியூயார்க் டைம்ஸ் இதழிலிருந்து) அக்டோபர் 4, 2001 பேச்சுக்கும் மொழிக்கும் மரபணு ரீதியான அடிப்படை இருப்பதையும் அதற்கு ஒரு குறிப்பிட்ட ஜீன் காரணமாக இருப்பதையும் மரபணு ஆய்வியலாளர்களும், மொழியியலாளர்களும் கண்டறிந்திருக்கிறார்கள். மொழி…

பெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..

வ.ந.கிாிதரன் இரவு நேரங்களில் அண்ணாந்து விாிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கனக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை, உப கிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம் இன்னும் ஒன்றினையும் மனதில் ஞாபகதில் வைத்துக்…

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின்…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (அத்தியாயத்தின் இறுதிப் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars. இதன் முதல் பகுதி சென்றவாரம் வெளியானது. இந்தவாரம்…

கணினி வலையம் (Computer Network)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும் தவழ…

ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)

மார்வின் ஹாரிஸ் (இந்தக் கட்டுரை, டாக்டர் மார்வின் ஹாரிஸ் எழுதிய பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் என்ற மானுடவியல் பாடப்புத்தகத்தின் மூன்றாவது அத்யாயம், Primitive Wars) பரவிக்கிடக்கும் பழங்குடிகளான மாரிங் பழங்குடிகள் நடத்தும் போர்கள்,…

அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!

வ.ந.கிாிதரன் நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம் ' (Theory of Ralativity) பற்றிய கட்டுரைகள் பெளதீகவியலின் வரலாற்றிலேயே மாபெரும்…