தூளூிழூர்ஒள ழூடச்ிஒளழூிழூஆர் பூநஒளளூிழூர்ி : param@emirates.net.ae 1. ரூட ம்ஆப்ட்ிட்ழூிழூச்ிச்ுல்ிஊ ஞ்ெளூிழூர்ி ம்ுற்த்ண்ி ளறூத்ிஞண்ிஅட்ீஒள கூஞ்ிச்ச்ி ச்ழூம்ப்ிழூர்ி பூம்ிம்ீம தூளூிழூர்ி ழூங்ுட்ிளட்ீல்ுழூிஊ ளழூீங்ிஒம்ந்ட்ிட்ஒழூுல்ஒள பூவ்ிம தூளூிழூபழூிஊச்ி ளச்ந்ுஞண்ீ ? சச்ப்ுப்ி தூளூிழூர்ஒள அண்த்ிட்ிட்ீவ்ுப்ி(browser -…
May 28, 2000 • By
Dr. சரஸ்வதி வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த…
வெங்கடரமணன்வெகுவாக முன்னேறிவரும் தகவல் தொழில்நுட்பத்தில் இணையம் ஆற்றிவரும் பங்கு அளவிடமுடியாதது. நாம் தினசரி வேலைகளைக் கவனிக்கும் விதமும், ஓய்வுப்பொழுதைக் கழிக்கும் முறையும் இணையத்தால் பெரிதும் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், பங்கு சந்தையைப்…
வெங்கடரமணன்ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி; சற்றே குளிர், இடையிடையே சாலையோர மரநிழல்களை…
வெங்கடரமணன் பொத்தி வைத்த இரகசியத்தால் புரட்சி உண்டுபண்ண முடியுமா ? முடியும் என்கின்றார்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கின் புதிய வன்கலன் நிறுவனத்தார். புரட்சி துவங்குகின்றது என்று பறைசாற்றுகின்றனர் கணினி உலகின் வித்தகர்கள். புரட்சிக்கானச் சாத்தியக்கூறுகள் அவசியம் தென்படுகின்றன.…
வெங்கடரமணன்.உயிரின் அடிப்படை மூலக்கூறு டி.என்.ஏ என்பது இப்பொழுது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மற்ற எல்லா மூலகூறுகளுக்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. டி.என்.ஏ தன்னைத் தானே சுயநகலாக்கம் செய்ய வல்லது, இது உயிரின் அடிப்படை.…
துக்காராம் கோபால்ராவ்கட்டடங்களை நேரடி சூரிய வெப்ப ஒளியிலிருந்து மறைப்பதன் மூலமோ, உள்ளே வந்துவிட்ட வெப்பத்தை வெளியே அனுப்புவதன் மூலமோ சூரிய வெப்பத்திலிருந்து கட்டடங்களை குளிர்ப்படுத்துவதை 'மறைமுக குளிர்ச்சாதனம் ' எனலாம். ஜன்னல்களின் மேல் தடுப்புகள்…
thinnai(ஒரு செல் அமீபா பல செல் உயிரியாக மாறுதல் அடைவதற்கும், பறவைகள் அழகாக ஒழுங்கமைவில் பறப்பதற்கும், மீன்கள் கூட்டமாக செல்வதற்கும், எறும்புகள் ஒட்டுமொத்தமாக செல்வதற்கும், மனிதர்கள் சாலையோரங்களில் ஒழுங்காக நடப்பதற்கும், வாகனங்களின் சீரான போக்குவரத்துக்கும்…
தாய்ப்பாலை என்று நிறுத்துவது என்பது பற்றி
ராண்டி ஹட்டர் எப்ஸ்டான் எனது மகள் மார்த்தா மூன்று வயதாகியும் இன்னும் தாய்ப்பாலை மறக்க மாட்டேன் என்கிறாள். இத்தனைக்கும் அவளது இரட்டைப் பிறவியான எனது மகன், அவளது அண்ணன் இரண்டு பேரும் 10 மாதங்களிலேயே…