MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT A MULTI-ETHNIC GROUP THEATRE AND DANCE FESTIVAL - POLYNATION Polynation is Pollination: Theatre and Arts from the Margins Toronto…
இரா.முருகன் 'உலகின் பிரதான தீவிரவாதி புஷ்தான். சதாம் உசைன் இல்லை ' நோபல் பரிசு பெற்ற ஜெர்மனிய எழுத்தாளர் குந்தர்கிராஸின் பி.பி.சி பேட்டியோடு பொழுது விடிந்தது. 'தேவையில்லாத யுத்தம். புஷ் சொல்வது போல் இது…
பா. ராகவன் அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். ஏப்ரல் 14, 2003 (திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டு தினம் தொடங்கி எமது மானசரோவர் டாட்காம் - www.manasarovar.com விண்ணேறுகிறது. உலகெங்கும் பரவி வசிக்கும் இலட்சக்கணக்கான தமிழ் வாசக…
06 ஏப்ரல், 2003 ஆசிரியருக்கு, இவ்வார திண்ணையில் வாசிக்க நிறைய விஷயம் இருந்தது. சில இதழ்களில் ஒன்றுமே இல்லாதது போல ஆகிவிடுகிறது. புஷ்.ன் மத மனநிலை குறித்த கட்டுரை நன்றாக இருந்தது. ஜனநாயகத்தில் ஆழமான…
எச். பீர்முஹம்மது ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ அமைப்பாக இருக்கிறது. அமொிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு…
சின்னக் கருப்பன் ****** போர் ஆரம்பித்து 16 நாட்களாகின்றன. நாங்கள் போய் நிற்போம், ஈராக்கியர்கள் எங்களுக்கு மாலை போட்டு வரவேற்பார்கள் என்று பேசிக்கொண்டிருந்த அமெரிக்க தலைவர்கள், 'இப்போதுதான் போர் ஆரம்பித்திருக்கிறது ' என்று சால்ஜாப்பு…
மஞ்சுளா நவநீதன் கேள்வி 40 : நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது தானே ஜனநாயகம் ? இந்தக் கேள்விக்கு மார்க்ஸ் சொல்லும் பதிலில் பிரசினையில்லை. 'சனநாயகம் என்றால் சிறுபான்மையோர்…
ஒரு விவாத கருத்தரங்கு அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான…
இரா முருகன் இராக்கை ஆக்கிரமித்துப் போர் தொடங்கிப் பத்து நாளாகி விட்டது. சதாம் உசைனை விரட்டி, துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மூலம் மூன்றே நாளில் வேலையை முடித்து ஏறக்கட்டி விட்டுக் கிளம்பிவிடுவோம் என்று நம்பிக்கையாகப்…
வைஷாலி அபிநயம்:- கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை தான் அபிநயம் ஆகும். அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து…