க.ஆனந்த்... ஒரு இரகசியத்தை இரகசியமாய் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் இரகசியமாய் ஒரு நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் அது இரகசியமாகவே இருக்குமென்று ... மெல்ல அடியெடுத்து பறக்கும் திசையெல்லாம் சலிக்காமல் பின் தொடர்ந்து பிடித்த வண்ணத்துப்பூச்சியை, உடனே…
மூலம் - சுபாஷ் திக்வெல்ல தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை எடுத்து நிலத்தில் போட்டு மிதித்தேன் சாட்சிக்காக எஞ்சிய ஒரே ஒரு…
ரசிகன் காதல் சொல்ல வந்து மௌனங்கள் சொல்கிறாள்! கால்கள் நீட்டி ஒன்றின் மேலொன்று போட்டு கைகள் கட்டிக்கொண்டு படகு முதுகில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்.. பூ விற்பவளோ சுண்டல் விற்பவனோ மட்டும் அவள் மௌனம்…
ஷம்மி முத்துவேல் ... நினைவுகளின் பொதி சுமந்தவள் மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே நடந்து வருகிறாள் ... கனவுகளின் சாயல் கொண்டு கனம் தாங்கா நடையிலோர் தள்ளாட்டம் மழைகளின் சாரல்களில் சில சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள்…
இளங்கோ * வினோத மலரொன்றின் இதழ் நுனிப் பற்றி ஊசலாடுகிறான் மணற் புயல் போல் பூவினுள்ளிருந்து பலமாய் வீசுகிறது மகரந்தத் துகள் மஞ்சள் அடர்ந்து முகத்தில் படர மூர்ச்சையாகி மண்ணில் குழைகிறான் இன்னொரு வசந்தத்தில்…
தேனம்மை லெக்ஷ்மணன்அன்ன பட்சி:- ********************** பேசத்துவங்குமுன்னே முடிவுக்கு வந்து விடுகின்றன.. நம் உரையாடல்கள்.. கடலில் மூழ்கிய கப்பல்களாய் ஒரு கனவுக்குள் ஆழ்கிறது.. உன் கண்கள்.. அவ்வப்போது கலங்கரை விளக்காய் என் கண் தேடியலைந்து.. புன்னகைக்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என்னருகில் வராதீர் ! ++++++++++++++ +++++++++++++ பிரிவின் நிழல் ! ++++++++++++++ பிரிவென்றால் நன்றாகத் தெரியும் நமக்கு பிணைப்பு…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி…
சுந்தராமனசுமுதிராத முன்னிருபதுகளில் மாலையோடு வந்த ஒரு மாபெரும் உறுத்தலுக்கு, மனசுக்குப் பிடிக்காமல் வாழ்க்கைப்பட்டவள் அவள்... காலைகளில் கட்டிய கனவுக்கோட்டை யெல்லாம் மாலையில் சிதையவைக்கும் மந்திரசக்திக்குக் கட்டுப்பட்டு, ஆலையில் அகப்பட்ட கரும்பாகக் கசங்கியவள்... நின்றால் ஒருகுற்றம்…
ராம்ப்ரசாத் அரும்புகையிலேயே வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள் வாசங்களின் சமத்துவங்களை புறந்தள்ளி விடுகின்றன... வாசங்களின் சமத்துவங்களை ஏற்கமுடியாதென வாதம் செய்கின்றன... வாசங்களுக்கப்பால் மொழியை பிரதானமாக்க முயல்கின்றன... வாசங்களைத் தேடி அலையும் சுரும்புகளுக்கு மொழி தேவையற்றதாகிவிடுகிறது... வாசங்களின்…