கவிதா ரவீந்தரன் ஒரு மௌனத்தை எவ்வளவு நேரம் சுமப்பது உன் பொய்களையும் கனவுகளையும் போதையாய் புணர்ந்த வலிகளோடு ... பெருத்த பாலைவனங்களில் உடைந்த பீரங்கிகள் சொல்லும் மௌனங்களை உரசிப் பார்த்ததுண்டா நீ ? முழுமையின்…
ப.மதியழகன் தீப்பந்தத்தை வேகமாகச் சுழற்றும் போது தோன்றும் வட்டம் மெதுவாகச் சுழற்றும் போது காணாமல் போகும் முதல் சுவாசம் இழுக்கும் சிசு தாயின் அரவணைப்பில் சுகம் காணும் நகராமல் அமர்ந்திருந்தாலும் பூமியின் பயணத்தில் நாமும்…
கௌரி விழி மூடித் திறக்கையில் வெகு தூரம் சென்று வந்த வித்தியாச உணர்வெனக்கு... தூரத்தில் நடந்தவை துல்லியமாய் நினைவிருக்க நேற்றென்னை நலம் கேட்ட நபர் யாரும் நினைவில்லை... புது வித அன்னியம் அகப்பட்டு அழக்…
தேனம்மை லெக்ஷ்மணன்******************************** கலையும் மேகங்களாய் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன பழக்கங்களும் உறவுகளும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் மனநிலையில் கலையவும் உருவாகவும்.. கனத்த மேகங்கள் உருண்டு திரண்டு முரள்வது பேரிடியாய் இடம்புரட்டி முணுமுணுப்போடும் கூதலோடும் கலையாமல் இருளோடியபடி…
மீனா சுந்தர் - வரும்போதே எரிச்சல் மண்டும். குட்டிப் பிசாசுகள் வாலில்லா குரங்குகளென திட்டிக் கொட்டுவாள் மனைவி. பிள்ளைகள்மீது பிரியம்தானெனினும் அட்டகாசம் பார்க்க அப்படித் தோன்றும். விடுமுறை கழிக்க உறவினர் வீடு சென்ற குழந்தைகள்…
தேனம்மை லெக்ஷ்மணன்****************************** கண்களின் வழியோ கண்ணாடி வழியோ பிரதிபலிக்கிறது நீ வாசிப்பது.... எழுத்துக்களோ., கோப்புக்களோ., அங்கங்களோ., ஆராய்ச்சியோ.. காக்கைக்கால் கோடுகள் உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்., நெற்றிச் சுருக்கங்கள் பொருளாதார வரைபடங்களையும் கன்னக் குழிவுகள் ஒரு…
ருத்ரா 10/5/2011 தேர் ஓடிய தடம் ...... உற்று உற்று பார்க்கிறோம் இந்த தடத்தை . ஏதோ ஒரு "ஆணை" ஆனை போல ஓடி ஓடி சர்க்கஸ் காட்டியது . கண்ணுக்கு தெரியாத ஒரு…
குமரி எஸ். நீலகண்டன் கயிறு காதலில் பம்பரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. அதன் உடலெங்கும் அழுந்தத் தழுவி தன்னன்பை அந்தரங்கமாய் சொன்னது. எதுவும் சொல்லாமல் இயல்பாய் இருந்த பம்பரத்தின் கயிற்றை இழுத்துப் பிரித்த போது…
ஹேமா(சுவிஸ்)1) மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள் பழக்கப்பட்டுவிட்டோம் முட்களையும் பூக்களாக்க பயமில்லை இப்போ…
செண்பக ஜெகதீசன் வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி ! பாலுக்காகக் கூட பிள்ளைக்கு அவிழ்க்காத…