திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

டி.எஸ் எலியட்டும் உள்ளீடற்ற மனிதர்களும்…(4)

ருத்ரா இங்கே விழிகள் இல்லை. ஒளியின் சுவடுகளும் இல்லை. இருட்டில் நனைந்த கருவிழிகளில் விடியல் வெளிச்சத்தின் வேர்கள் பாயவில்லை. இவை உயர்ந்த சிகரங்கள் அல்ல. இருளின் படுகுழி. இறந்துகொண்டிருக்கும் நட்சத்திரங்களை புதைக்கத்தயாராகும் பள்ளத்தாக்கு இது.…

ஆலும் மரம்

விவேகா. பழுத்த இலைகள் தன்னை விலக்கி கீழே விழும்போதெல்லாம் வலிக்கும். துளிர் தள்ளி ஒளிநோக்கும் ஒவ்வொருமுறையும் ஏதோ புதியதாய் பிறந்த இன்பம். வெறும் கிளைகளாய் இருந்திட ஒப்பாது பூத்து காய்த்து பின்னர் கனிந்து உறவுக்கெல்லாம்…

சாத்தான் சொல்லும் வேதங்கள்

ஸ்ரீனி. 1) பெண்மை - மனித இனத்தின் திருக்கருவூலம். பிரம்மா இல்லையேல் சிவா, விஷ்ணு இரண்டும் வெறும் பெயர்களாக இருந்திருக்கும் தோன்றுதல் - விதி தோற்றுவித்தல் - பெண்தன்மை. உணர்வோம், உறுதுணையாய் நிற்போம். 2)…

மேகம்

சங்கர் நாக் வெகு நீளமான பயணம். நீர்பருகி, சூாியன் வேகவைத்த ஒளிக்கதிரால் பிறந்து வானெழும்பி வளர்ந்து காற்றோடு காற்றாய்... பறவைக்கெல்லாம் குடையாய் மேலிருந்து பூமி நோக்கிட சிறுபிள்ளை சிறுநீராய் சமுத்திரம். படர்ந்து வானம் மறைக்க…

புதுமைகள்

பெ மகேந்திரன் புதுமை வரமாக பூமிக்கு வந்ததே பழைமைகள் யாவும் பண்ணிய தவமே! ஓயா துருளும் பூமியின் உழைப்பால் உயர்பெரும் பாிசாய்ப் புதுப்புது நாட்கள்! ஓடி மகிழும் முகிலின வரவால் ஒவ்வொரு நொடியும் புதுப்புது…

காதல் விண்ணப்பம்

வந்தியத்தேவன் எனக்கு உன்னால் சுகம் வேண்டாம் சோகம் போதும் சோகத்திலும் சுகம் காண என்னால் முடியும் பாசம் மிக்க வார்த்தை வேண்டாம் உன் பார்வை போதும் நிம்மதியான மாளிகை வேண்டாம் உன் நிழல் போதும்…

‘ஒரு வெள்ளை அறிக்கை ‘ மற்றும் சில கவிதைகள்

தி.கோபாலகிருஷ்ணன் 1. ஒரு வெள்ளை அறிக்கை விடியற்காலையில் விதவை முகத்தில் விழிக்கக் கூடாது வெளியில் சென்றால் அபசகுனமாய் எதிர்வரக்கூடாது சுப காாியங்களில் மற்றவர்களுடன் தலைகாட்டக்கூடாது மஞ்சள் குங்குமம் மலர்கள் கைவளை அணிகலன் அறவே கூடாது…

சேவியர் கவிதைகள்

1)வேப்ப நிழல் நினைவுகள்... 2)- அவரவர் வேலை அவரவற்கு... -3) இன்னும் சில பக்கங்கள்....4) மழை *** வேப்ப நிழல் நினைவுகள்... பள்ளிக்கூட பிள்ளை நாட்களில் வீட்டுக்கு மேற்கே நிற்கும், வேப்பமர நிழலில் படித்து...…

மூன்று பேர் (தொடர் நிலைச் செய்யுள்)

விக்கிரமாதித்தன் கெளதமன் கூற்று : - ஆசையாய்த் தான் என்னுயிர் அகலிகையை மணமுடித்தேன் புலன்களை அடக்கிச் சலித்து போகம் செய்தேன் புதுப்புது சுகமும் பெற்றேன் பூவை முகர்வது போலத்தான் பெரிதும் காதல் கொண்டேன் மாமுனியென்பதை…

புரியவில்லை

ஸ்ரீனி. புரியவில்லை ! முன்பு ஒரு நாள் சந்தித்த உன்னை ஏன் பல நாட்கள் சிந்தித்தேன் ? புரியவில்லை ! பேச வந்ததை விட்டு பலமுறை பேசியிருக்கிறேன் மணிகணக்கில் புரியவில்லை ! நீ பேசிய…