திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ருசி

இளைய அப்துல்லாஹ் அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி கண்ணுக்கெட்டும்வரை காடுகள் காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன் பாம்புகளின் கொட்டாவி சில் வண்டுகளின் மூச்சு தேளின் சுவாசம் யானையின் மணம் குழுமாட்டின்…

பெரியபுராணம்- 38

பா.சத்தியமோகன் 22. முருக நாயனார் புராணம் 1017. மகரந்தத்தாது சூழும் குழல் உடைய உமை அன்னையின் தளிர்க்கை சுற்றித்தழுவும் திருமேனி மீது சூழும் புனல் கங்கைக் கற்றை சூடிய சடை உடைய சிவபெருமான் விரும்பும்…

மாமா ஞாபகங்களுக்காக

அலறி நீ ஒளியிழந்தபோது ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிா;ந்தன உன் தோப்புக் குயில்கள் குரலொடிந்தன. கடலெனக் கிடந்தாய் செல்வங்கள் கொட்டி சமுத்திரமென பறந்தாய் உன்னை நம்பிய எங்கள் ஓடங்கள் கரை சோ;ந்தன குடும்பக் குயில்கள்…

முந்தைய சூழல் ஒன்றுக்காய்

றகுமான் ஏ. ஜமீல் பசுமை வெளிகளாயினும் பாம்புகளின் புதராயினும் அந்த அலாதியான முந்தைய சூழல் ஒன்றுக்காய் மனம் ஏங்கிற்று. அந்தி மழையில் தொப்பாகி கோழி இறகால் காது குடைந்து ஒரு வகை சுகம் அனுபவிக்கும்…

நிழல்களைத் தேடி..

புதியமாதவி இலையுதிர்க்காலம் நிழலில்லாத நாட்கள் மொட்டைமரங்களின் உடைந்த நிழல்கள் ஒட்டுப்போட்ட ஆகாயப்புடவை காற்றில் அசைகிறது கிழிசலை மறைத்து. இழுத்துப்போர்த்தினால் இத்துப்போய்க் கிழிந்திடுமோ ? இழுக்காமல் மூடிக்கொண்டால் இழுக்காகி முடிந்திடுமோ ? அரைநிர்வாணத்தில் அனாதையாய் அலைகிறது…

பெரியபுராணம்-37

பா. சத்தியமோகன் 992. இவ்வாறு உலகில் அடியவர்க்குத் தொண்டு செய்து மிக்க உயர்வுடைய நல்லோர்கள் சிவனது உலகில் சார்வது போல சிவனாரின் அடியவரைத் துன்புறுத்திய தீயவன் கொடிய நரகத்தில் விரைவாய் வீழ்ந்தான். 993. முழுதும்…

நெடுந்தீவு ஆச்சிக்கு

வ.ஐ.ச.ஜெயபாலன் அலைகளின்மீது பனைக்கரம் உயர எப்போதும் இருக்கிற என்னுடைய ஆச்சி காலம் காலமாய் உன்னைப் பிடித்த பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின போத்துக்கீசரின் எலும்புகள் மீதும் தென்னம் தோப்பு நானும் என் தோழரும் செவ்விளநீர்…

தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்

நெப்போலியன் விழித்திருக்கும் பொழுதே எரித்து விடுகிறார்கள்.... தூங்கலாமா தம்பி தூங்கலாமா ? பேருந்தில் ! யாத்திரைகளில் நித்திரை நிரந்தரமற்றது பயணங்களில் தூக்கம் தவிர்க்கமுடியாதது நடத்துனரும் - ஓட்டுனரும் தூங்காமலிருத்தலால்தான் சுகமான பிரயாணத்தின் நிம்மதி நிறுத்தங்கள்.…

சிறுவாயளைந்த அமிர்தம்

சாரங்கா தயாநந்தன் புதுவசந்தத்தின் பொன்வண்ண மலராய் அசைந்தாடி நடக்கிறான் குழந்தை அவன் சிந்திய சிரிப்புக்களில் நட்சத்திரத்தோட்டமாய் நம் வீடு இங்குதான் என்வாழ்வின் மகிழ்வு உச்சம் உதித்தது. அந்த அற்புதமான பொழுது, என் மகன் மகாராஜனாக…

மழைக்குடை மொழி

சாரங்கா தயாநந்தன் (தமிழாக்க வடிவக்கற்பனை) மழைக்குடையாக என் மனசிலுலவுகிறது ஒரு மொழி. தேவை கருதி மட்டும் நான் விரிக்கும் திருமொழி. அது எனது தாய் பேசியது அது என் தந்தை பேசியது அழகிய அதன்…