இமாம்.கவுஸ் மொய்தீன் வெயிலிலும் குளிரிலும் மழையிலும் புயலிலும் துவளாது தளராது மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்தவர்! இறக்கும் வரையிலும் எவரையும் சாராமல் சுயமாய் உழைத்துச் சம்பாதித்த சுயமரிதையாளர்! இன்று இறந்ததும் குளிர் பதனப் பேழையில்…
ஜான் பீ. பெனடிக்ட் பெரிசா எங்களைப் படைச்சதால பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான் பேச முடியா ஊன ஜாதியை பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான் முழங் கையளவு குச்சியை வைச்சு முட்டிக்கு முட்டி தட்டுறிய கால் நகர…
அப்துல் கையூம் கலவரப் பகுதியில் உன் கன்னக் குழியையும் சேர்த்தாலென்ன ..? களேபரம் பற்றிக் கொண்டது எனக்குள்ளேயும் ! ரப்பர் குண்டுகளாய் கவசமேந்தா என் இதயத்தை துளைத்தெடுக்கும் உன் பொல்லாத கள்ளப் பார்வை !…
உஷாதீபன் விரட்டி விடுவேனோ என்ற அச்சம் பார்வையில் படபடக்க-வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடி விடுமோ என்ற ஐயம் என்னுள் ஊற்றெடுக்க தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு…
நாகூர் ரூமிபஞ்சில் பற்றிய தீயென பிஞ்சு உடல்கள் உண்ணப்பட்டிருக்க வேண்டும். வெந்து போன பிஞ்சுகளைவிட நொந்து போன நெஞ்சுகள் அதிகம் என்பதால் அடித்துக்கொண்டு அழுது அரற்றிய அன்னையரின் எண்ணிக்கை அறிய முடியவில்லை. காமக் கனல்,…
த. ஆரோக்கிய சேவியர் நேருக்கு நேர் பார்க்கவில்லை திருமண தேதி அருகிலில்லை இடையில் வரவும் லீவு இல்லை இதை ஏற்க மனமுமில்லை தினமும் உன்னை அழைக்கிறேன் அலைபேசியின் அலைவரிசையால் அலைக் கழிக்கப் படுகிறேன் சின்ன…
இமாம்.கவுஸ் மொய்தீன் மும்மாறி பொழியவில்லை வரட்சி வாடுகிறது பஞ்சம் பொசுக்குகிறது பரிகாரம்தான் என்ன? 'கழுதைக்கும் கழுதைக்கும்(அ) கழுதைக்கும் தவளைக்கும் மணம் முடித்தல்' ஐதீகம் செய்து பார்க்கின்றோம்! பையனுக்குச் செவ்வாய் தோழம் பரிகாரம் என்ன? 'வாழைமரத்துக்குத்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிண்ணில் பெயரிடப் படாத எண்ணற்ற விண்மீன்கள் வீசும் பொன்மய மான நீட்சியில் புதிய முகத்திரை யிட்டு, புதிய பாவனையில் மாறி மாறி வேறு வடிவத்தில் பிறக்கும் இனியவன் முகத்தை…
சோ.சுப்புராஜ்ஒலிக்கிறது கைத்தொலைபேசி ஒருமுறை கூட என் கைத்தொலைபேசி ஒலிக்காத நாளில் உணர்கிறேன் நான் இறந்து போனதாய்...... **** **** **** தனக்குத் தானே பேசிச் சிரித்து அழுது அரற்றி கொஞ்சிக் குலவி சண்டையிட்டு சர்ச்சித்து…
சி. ஜெயபாரதன், கனடா இறை வணக்கம் அண்டத் தலைவனை, ஆதிக் கலைஞனை தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! - பண்டைமுதல் குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத வற்றாத் தமிழூட்ட வா ! கற்றேன் கடுகளவு…