திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள் 4 -லா.ச.ராமாமிர்தம்

வே.சபாநாயகம்எழுத்துக்கலை பற்றி இவர்கள் - 4 ----------------------------- 1. எழுத எழுத எழுத்துக்கே ஒரு சீற்றம் உண்டு. இரை தேடி அலைகிறது. 2. மனசாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தாட்சண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடைபோன்ற…

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது- முத்துலிங்கத்தின் வெளி

மு இராமனாதன்எனக்குத் தெரிந்த பதின்மூன்று வயதுப் பையனொருவன் ஒரு ஞாயிறுக்கிழமை காலையில் சீருடை அணிந்து வெளிக்கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தான். 'ஒரு project work இருக்கிறது' என்றான். ஹாங்காங் பள்ளிக்கூடங்களில் பாடப் புத்தகங்களிலிருந்து கொடுக்கப்படும் வீட்டுப்…

“உனையே மயல் கொண்டு” – உண்மைகளைச் சொல்ல வந்திருக்கும் ஒரு துணிந்த படைப்பு

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் டொக்டர் நடேசனின் புதிய நாவலான '' உனையே மயல் கொண்டு '' படித்தபோது தமிழரின் கடந்த கால இலக்கியப்படைப்புக்கள் பற்றிச் சில ஞாபகங்கள் எனது மனதில் உதிர்த்தன. 60ம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து…

மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம்

முனைவர் மு.இளங்கோவன்மைசூர் செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் வெளியிட்டுள்ள பழந்தமிழ்ப் பாக்கள் மரபுவழிப் படித்தலும் பாடுதலும் குறுவட்டு அறிமுகம் முனைவர் மு.இளங்கோவன் தமிழ்மொழி செம்மொழி என நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டதும் மைசூரில் உள்ள இந்திய…

கானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7

பா வெங்கடேசன்கானல் காடு அக்டோபர் 6, 7 தேதிகளில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது கானல் காடு சந்திப்பும் (முதல் சந்திப்பு இரண்டு வருடங்களுக்கு முன்) ஒரு வெற்றிகரமான நிகழ்வு என்று இதை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்த…

வசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு

அன்பாதவன் "ஒரு சமூகப் பொறுப்புள்ளக் கவிதை வாழ்வின் அவலத்தை மானிடக் கேவலங்களை, சமூகக் கொடுமைகளை, மக்கள் ஒடுக்கப்படுவதை, சுரண்டப்படுவதை வெளிப்படுத்த வேண்டும். அதே சமயம் அது, கவிஞனின் வாழ்க்கை அனுபவமாகவும் இருக்க வேண்டும். இரவல்…

எச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)

அசன் மைதீன் "பொதுவாக தமிழ் எழுத்தாளர்கள் அன்றாட வாழ்வை தவிர வேறு எந்த விசயங்களில் ஈடுப்பாடு அற்றவர்கள். இவர்களின் கதையும் அன்றாட பிரச்சினைகளுக்குள் அடங்கியதுதான். இதை விடுத்து தங்கள் வாழ்விடங்களுக்கு அருகாமையில் இருக்கும் மலையை,…

லா.ச.ரா.வின் பாற்கடலும் போர்க்களமும்

பா. உதயகண்ணன்இந்த நூற்றாண்டின் மகத்தான சிறுகதைச் சாதனையாளர் லா.ச.ரா.வின் மறைவையொட்டி, காலத்தில்அவருடைய இருப்பைக் கணக்கெடுத்து, மொழிக்கு அவரது கொடையை கவனப்படுத்தி, பல்வேறு கருத்துவளாகங்களில் அவரைப் பற்றிய மதிப்பீட்டை ஒரே குடையடியில் போல நூல் ஒன்று…

ஆட்டோகிராப்

அப்துல் கையூம் ஆட்டோகிராப் என்றதுமே சேரனின் திரைப்படம்தான் ‘சட்’டென்று நமக்கு நினைவில் வரும். வாழ்க்கையில் நாம் சந்தித்த - நமக்கு பிடித்தமான - நபர்களிடம் ஆட்டோகிராப் வாங்கி வைத்திருப்போம். அதை பாதுகாத்து வைத்திருக்கும் சுகமே…

ஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு

முனைவர் மு.இளங்கோவன் பள்ளு என்பது சிற்றிலக்கியங்களுள் ஒன்று.பள்ளு நூலினை உழத்திப்பாட்டு என்று அழைப்பதும் உண்டு. உழவுத்தொழிலுடன் தொடர்புடைய பள்ளர் இனமக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வண்ணம் இந்நூல் அமையும்.நாடகவடிவில் எழுதப்படும் தன்மையது இஃது.கலம்பக நூல்களில் பள்ளுப்பாட்டு…