திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்

வே.சபாநாயகம் 1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும். 2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப் பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி,…

ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்

சுகந்தி பன்னீர் செல்வம்சுகந்தி பன்னீர் செல்வம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் 24ஆவது கூட்டம் ஏப்ரல் 20, 2008 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. "இலக்கிய வடிவங்கள்" என்ற தலைப்பின் கீழ் கவிதை, உரைநடை, திரைப்பாடல்கள்…

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1

ஜடாயு போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். தங்கள்…

மணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்

வா.மணிகண்டன் சிற்றித‌ழ்க‌ள் உருவாக்கும் விவாத‌ங்க‌ளும், அத‌ன் விளைவுக‌ளும் ப‌டைப்புக‌ளை அடுத்த‌ த‌ள‌த்துக்கு ந‌க‌ர்த்தும் முக்கிய‌மான‌ கார‌ணிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌. தீவிர‌ இல‌க்கிய‌த்தில் சிற்றித‌ழ்க‌ள் த‌விர்க்க‌ இய‌லாத‌வை. படைப்பியக்கத்தில் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளும், இடைநிலை இத‌ழ்க‌ளும் செய்ய‌த் த‌ய‌ங்கும்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’

வே.சபாநாயகம் ( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.) 1. நகைச்சுவை எழுதுவதும்…

வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2

ஜடாயு// கேள்வி 4 : வேத காலத்தில் கொண்டாடப்பட்ட பிμதான கடவுளாகிய இந்திரனை, சைவசித்தாந்திகள் எந்த இடத்தில் வைக்கிறார்கள்? அப்படி இந்திரனை அவமதிக்கும் புராணங்கள் வேத வழிபாட்டு முறையிலிருந்து ஏன் மாறிப் போயின? இந்தப்…

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்

பால்கி .. ============================== ================================= =பால்கி ( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு ) ====== சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான "ஓடும் நதி" வாசிப்பு சில…

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்

லதா ராமகிருஷ்ணன் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய நலன்களைப் பேணவும், தரமான மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக்கவும் 2004ம் ஆண்டு சென்னையில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சந்திப்பு நடந்தேறி, அதன் விளைவாய் 2005ல் தமிழ்…

கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!

லதா ராமகிருஷ்ணன்திரு.கோ.கண்ணனின் கவியுலகம் குறித்து ஏற்கனவே திண்ணை, பதிவுகள் முதலிய இணைய இதழ்களில் பேசப்பட்டிருக்கிறது. திரு.கண்ணனின் பார்வையின்மை குறித்து சொல்லப்பட வேண்டிய தேவையிருக்கிறதா, இல்லையா என்பது குறித்து நிலவும் பார்வைகளும் பேசப்பட்டிருக்கின்றன. பார்வையின்மை காரணமாக…

காதலில் தொடங்கிய என் பயணம்

பாண்டித்துரைமலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம்-இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற…