ராமச்சந்திர கோபால்ஆக எல்லா உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் பார்த்தாய்விட்டது. இனி உயிர்மெய் எழுத்துக்கள். தமிழில் இருப்பதுபோலவே உயிரும் மெய்யும் சேர்வது உயிர்மெய் எழுத்தாகும். க் + அ = க க் + ஆ =…
வெங்கட் சாமிநாதன்பின் வரும் நீண்ட கட்டுரை, தில்லி சங்கீத நாடக அகாடமியின் காலாண்டு பத்திரிகை, சங்கீத் நாடக்’ ஆசிரியர், என்னைக் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்டது. நாஙகள் பரஸ்பரம் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்ட நண்பர்கள்.…
ராஜேஷ்அறிமுகம் வெண்பா எழுத ஆசை. என்ன தெரியணும் அப்படின்னு கேட்டா, ஒண்ணும் பெருசா வேண்டாங்க. கொஞ்சமா தமிழ் தெரிஞ்சால் நலம். இதில வார்த்தைகளை எப்படி உபயோகப் படுத்தணும்ன்னு தெரியணும். அவ்வளவுதான். முதலில் அதிகம் உபயோகப்படுத்தற…
ராமச்சந்திர கோபால்கசடதப ஆகிய எழுத்துக்களின் நான்கு வகைகளை பற்றி பார்த்தோம் இப்போது மீத மெய்யெழுத்துக்களை பார்ப்போம். மெதுவாக போகிறதற்கு காரணம் உண்டு. இவற்றை எங்கே பார்த்தாலும் உடனே ஞாபகம் வைத்து உச்சரிக்க வேண்டும். அதற்காகத்தான்…
ராமச்சந்திர கோபால் சமஸ்கிருதத்தில் தமிழில் உள்ளதை விட அதிகமான மெய்யெழுத்துக்கள் உள்ளன. உதாரணமாக ஷ, ஸ, ஷ, ஹ, க்ஷ் ஆகியவற்றை பற்றி நமக்குத் தெரியும். வல்லின எழுத்துக்களான க ச ட த…
ராமச்சந்திர கோபால்சமஸ்கிருதத்தை தேவநாகரி எழுத்தில் எழுதுவதும், கிரந்தத்தில் எழுதுவதும் பழக்கம். கிரந்த எழுத்துக்கள் தமிழ் எழுத்து போலவே இருக்கும். பழைய தமிழ் ஓலைச்சுவடிகளில் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதம் எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம். தற்போதைக்கு சமஸ்கிருதத்தை தேவநாகரி…
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் மார்ச் 13ஆம் தேதியன்று இந்தியப் பண்பாட்டு மாலை எனும் கலை நிகழ்வை அனைவரும் ரசிக்கத்தக்க வகையில் நடத்திக் காட்டியது. இந்தியாவை விட்டு பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழும் இந்தியர்கள்…
ஜெயந்தி சங்கர்கி.மு 300களில் சீனச் சமையலிலும் உணவிலும் அரிசிச் சோறு, மீன் மற்றும் வறுவல்கள் போன்றவை இருந்ததில்லை. அதன் பிறகு நூறாண்டுகளானதும் தான் அதெல்லாம் துவங்கியிருக்கின்றன. சீன மக்கள் முற்காலத்தில் தினைவகைகளையே முக்கிய உணவுதானியமாகக்…
இலவசக் கொத்தனார்நவம்பர் 2009 குறுக்கெழுத்து புதிருக்கான விடை
க்ருஷாங்கினிமிருதங்கத்தில் ஒரே பாணிதான் மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்யநாத அய்யர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது.…