ரேவதி மணியன்இந்த வாரம் அன்றாட கலந்துரையாடலில் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள் மற்றும் வாக்கியங்கள் சமஸ்கிருதத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கியங்களை வீட்டிலும், நண்பர்களுடனும், சக பணியாளர்களுடன் உரையாடும்போதும் உபயோகப்படுத்துங்கள். சமஸ்கிருதத்தை கலந்துரையாடல் வாயிலாக பயிற்சி செய்யவும். கீழேயுள்ள…
ரேவதி மணியன்இந்த வாரம் கிழமைகள் மற்றும் நாட்கள் (நேற்று, இன்று, நாளை, ...) ஆகியவற்றைப் பற்றிப் தெரிந்துகொண்டு , அவற்றுடன் (कदा ?) கதா ? (kadā ?) என்ற வினாச் சொல் எப்படி…
ரேவதி மணியன்சென்ற வாரம் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா? விடைகளைக் கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள். 1. अत्र कार्याणि कुर्वन्ति! ___ र्या ___ ___ இங்கே பணிகள் செய்கிறார்கள்…
ரேவதி மணியன்சென்ற இதழில் कति கதி (how many?) என்ற கேள்வி சொல்லை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். இந்த வாரம் कुत्र எங்கே? (Where) என்ற கேள்வி சொல்லைப் பற்றி அறிந்து…
ராமச்சந்திர கோபால் சென்றவாரம் சில விசேஷ வினைச்சொற்களை பார்த்தோம் அவற்றை இங்கே தொடர்வோம் रामः करोति - बालकाः कुर्वन्ति गजः शृणोति - गजाः शॄण्वन्ति रामः ददाति - बालकाः ददति…
ராமச்சந்திர கோபால் ஏற்கெனவே வினைச்சொற்களை பார்த்திருக்கிறோம். அவை अस्ति सन्ति पठति ஆகியவை இவற்றை க்ரியாபதானி என்று அழைப்பார்கள் क्रियापदानि सः विद्यालये पठति ते विद्यालये पठन्ति அவர் பள்ளியில் படிக்கிறார் அவர்கள்…
ராமச்சந்திர கோபால்இப்போது வாக்கியங்களில் இந்த பன்மை என்னும் பஹுவசனம் बहुवचनम्-பார்ப்போம் चषकः अस्ति அஸ்தி இருக்கிறது चषकाः सन्ति (சந்தி - இருக்கின்றன) இதே மாதிரி எல்லா ஒருமை பன்மையையும் வாக்கியங்களாக சொல்லுங்கள் चमसः…
ராமச்சந்திர கோபால் चषकः டம்பள் அல்லது கோப்பை சஷகஹ चमसः ஸ்பூன் சமஸஹ घटः பானை கடஹ मन्थानः மத்து மந்தானஹ पात्रम्- பாத்திரம் பாத்ரம் मिश्रकम्- மிக்ஸி மிஷ்ரகம் पेषकम्- கிரைண்டர் பேஷகம்…
ராமச்சந்திர கோபால் இப்போது சில வார்த்தைகளை அறிந்துகொள்வோம். एकम् - ஏகம் - ஒன்று - ஏகாம்பரம் போன்ற வார்த்தைகளில் வரும் ஏகம் द्वे - த்வே - இரண்டு त्रीणि த்ரீணி -…
ராமச்சந்திர கோபால்தற்போது ஒரு உரையாடலை செய்வோம். ஒருவர் ஒரு ஹோட்டலுக்குப் போகிறார். वितारकः விதாரகஹ என்றால் விற்பவர் ग्राहकः கிராஹகஹ என்றால் வாங்குபவர் भो: - போஹோ என்றால் ஹலோ அல்லது பிளீஸ் आवश्यकम्-…