திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கலைகள்

கலைகள்

மிருதங்க வித்வான் T.K.மூர்த்தி நேர்காணல்

க்ருஷாங்கினி"குருவே சரணம்" என்னும் தலைப்பில் ஒரு இசை நூல் சதுரம் பதிப்பகம் மூலம் கொணர்ந்திருக்கிறேன். 19 கர்நாடக இசைக் கலைஞர்களின் நேர்காணல்களை எழுத்தாக்கம் செய்து தொகுத்திருக்கிரேன். இம்மாதம் 20ஆம் தேதி தாம்பரம் மியூசிக் கிளப்…

திண்ணை நவம்பர் குறுக்கெழுத்து

இலவசக் கொத்தனார்வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.விடைகளை அனுப்பும் பொழுது குறுக்கு நெடுக்கு எனப் பிரித்து குறுப்பிற்கான எண்களுடன் அனுப்பினால் சரி பார்க்க எளிதாக இருக்கும்.…

அக்டோபர் குறுக்கெழுத்து போட்டி விடைகள்

இலவசக்கொத்தனார்போன மாதம் எளிது எளிது என எல்லாரும் சொன்னதால் இந்த முறை கொஞ்சம் கஷ்டமாக்கினேன். ஆட்கள் எல்லாம் அம்பேல் ஆகிட்டாங்களே!! அவ்வளவு கஷ்டமாவா இருக்கு? நல்ல வேளை! வி.ஆர். பாலகிருஷ்ணனும் லக்ஷ்மி சங்கரும் சரியான…

குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009

இலவசக்கொத்தனார் வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். நான் பொதுவாகப்…

துயரம் ஒரு வரைபடம்

எஸ். வேலுமணிபோர் மற்றும் பேரழிவுகள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய துயரங்களை புகைப் படங்கள் வழியாகக் காணும் போது மனம் பதை பதைக்கிறது. அந்த வகையில் காணக் கிடைத்த சில புகைப் படங்கள் மனதை விட்டு அகலாதவைகள்.…

கைத்தட்டி ஓர் உயிரை மீட்கலாமா? – ‘பசங்க’ திரைப்பட விமர்சனம்

கே.பாலமுருகன் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி, சுப்ரமண்யபுரம் புகழ் இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் பசங்க திரைப்படத்தின் விமர்சனங்கள் மிக வேகமாக பலரால் எழுதப்பட்டு வருகின்றன. பசங்க படம் நல்ல படமா என்கிற கேள்விக்கு உயிர்மையில்…

இந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்

அப்துல் கையூம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தி நடிகர் பெரோஸ்கான் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் துறந்த செய்தி என் மனதைப் பிசைந்தது. காலைச் சிற்றுண்டியை அரைகுறையாய் முடித்துக் கொண்டு எழுந்தேன். அவர் யாரோ, நான்…