திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரை

நோபிள் செல்லத்துரை.அன்புடையீர், வணக்கம். தமிழ்வாணன் பற்றிய திரு.மைத்ரேயனின் கட்டுரையை வாசித்தேன். அதற்கு முன்பு ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் எழுதிய கட்டுரை நமது இளமை காலத்தை நினைக்க வைத்துவிட்டது. இருவருக்கும் என் நன்றி. தமிழ்வாணன் தமது இனிய,…

‘திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம் பற்றி

தேவமைந்தன்(அ.பசுபதி)அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். 'திண்ணைப் பேச்சு - ஒரு தன்னிலை(இன்மை) விளக்கம்' வாசித்தேன். "சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள்" என்ற கருத்து மிகவும் மெய்யானது. எனக்கு மலர்மன்னன் தொடர்பான உரைமடல்…

இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007

அறிவிப்பு இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) நாள்: வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007 நேரம்: மாலை 7.00 முதல் 9.00 வரை இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம்,…

தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்

மைத்ரேயன்அன்புள்ள ஆசிரியருக்கு சிற்றூரில் வழி காட்டி வளர்க்கக் குடும்பத்தில் யாரும் உணர்ச்சிக் கூர்மை இல்லாதிருந்த ஒரு நிலையில் வளர்ந்த எனக்குத் தமிழ் வாணனின் சில சுய உதவிப் புத்தகங்கள் (அல்லது) வழிகாட்டிப் புத்தகங்கள் மிகவும்…

சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…

மலர் மன்னன் சிவசேனை குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மும்பை வாழ் தமிழர் ஸ்ரீ கே. ஆர். மணி தெரிவித்திருந்த தமது எதிர்வினையில் இன்றைய சிவசேனையின் முகம் பற்றிக்…

கடிதம்

மு.இளங்கோவன்அன்பின் ஐயா வணக்கம். திண்ணை கண்டும் கற்றும் மகிழ்ந்தேன். என் கட்டுரையை வெளியிட்டமைக்கும் அறிஞர் கோவேந்தன் படத்தை முகப்பில் வெளியிட்டமைக்கும் மிகுந்த நன்றியுடையேன். அறிஞர் த.கோவேந்தன் பதிப்புத்துறையிலும் மொழிபெயர்ப்புத்துறையிலும் மிகச்சிறந்த பங்காற்றியவர். வறுமையில் வாழ்ந்துமறைந்த…

கடிதம்

உஷாதீபன் எங்கள் ஊரைப் பற்றி எழுதும்போது கண்டிப்பாக அவர்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற உறுதியில் ஜோதிர்லதாகிரிஜா அவர்களைப்பற்றி நான் தெரிவிக்கப்போக, தற்செயலாகக் குறிப்பிட்ட அந்த 1.11.07 திண்ணை இதழில் அவர்களும் எழுதியதுதான்…