திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு

அன்புடன் ஓர் அழைப்பு . சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு நாள்: செவ்வாய்க் கிழமை மாலை ஐந்து மணி ஹோட்டல் அண்ணாமலை இண்டர்நேஷனல் காமராஜர் சாலை. சாரம், புதுச்சேரி 27.10.2009…

பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு

அ சம்பூகன்தந்தை பெரியார் அவர்களிடம் பதிப்புரிமை பெற்று, வே.ஆனைமுத்து அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, திருச்சி சிந்தனையாளர் கழகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு, 1.7.1974ல் திருச்சியில், தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட “பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்”…

உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்

முரளிதரன் நடராஜாமன்னார் மாவட்டம், பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட உதயன்; நாடகம், கவிதை, சிறுகதை போன்ற ஆக்க இலக்கியங்களைப் படைத்து வருபவர். அந்த வரிசையில் அவரால் எழுதப் பெற்ற முதல் நாவல் "லோமியா”. 80 ஆண்டுகளுக்கு…

“முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி

டாக்டர் அ.சையத் இப்ராஹிம் (ஹிமானா சையத்)நர்கிஸ் -மல்லாரி பதிப்பகம் இணைந்து நடத்தும் "முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு" சிறுகதை-கவிதை போட்டிகளுக்கான ஆக்கங்களை டிசம்பர் 31 தேதி முடிய எழுத்தாளர்கள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்படுகிறது.…

வாழும் தமிழ் நூற்காட்சி மாயமீட்சி-மிலான் குந்தேரா தமிழாக்கம்

காலம்வாழும் தமிழ் நூற்காட்சி 2009 அக்டோபர் 31, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை SCARBOROUGH CIVIC CENTRE மாலை 3 மணி முதல் 6 மணி வரை…

அறிவியலும் அரையவியலும் – 3

வஹ்ஹாபிகடந்த 9 அக்டோபர் 2009 திண்ணை இதழில் அப்துல் அஸீஸ் எனும் பெயரில் எழுதுபவர், "அவை ஒவ்வொன்றும் தனக்கு வரையறை செய்யப் பட்ட வழியில் நீந்திச் சொன்று கொண்டிருக்கின்றன [021:033] என்று இவர் குறிப்பிடும்…

‘அலைவும் உலைவும்’ நூல் வெளியீடு

சு. குணேஸ்வரன் சு. குணேஸ்வரனின் ‘அலைவும் உலைவும்’ என்ற புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த கட்டுரைகள் உள்ளடங்கிய நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18.10.2009 ஞாயிறு, காலை 9.00 மணிக்கு யாஃதேவரையாளி இந்துக் கல்லூரி திறந்தவெளி…

ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம்

ஹெண்டர்சன் இலக்கிய அணிஹெண்டர்சன் சமூக மன்றத்தின் இந்திய நற்பணிக் குழு வழங்கும் 43 வது பட்டிமன்றம் Henderson CC IAEC presents its 43rd Tamil Debate அக் 25 , 2009 ஞாயிறு…

‘இலக்கியப்பூக்கள்’ நூல் அறிமுக விழா

Mullaiamuthan'இலக்கியப்பூக்கள்' நூல் அறிமுக விழா இடம்; Trinity center. East avenue, Eastham. London. E12.6SG. (near eastham tube station) 07.11.2009.சனிக்கிழமை.பி.ப.3.00 மணி. சிறப்புரைகள்,கருத்துரைகள்,ஈழத்து நூல்களின் காட்சியும் இடம்பெறும். அணைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.…