எழுத்தாளர் எஸ். அர்ஷியாவின் 'ஏழரைப் பங்காளி வகையறா' நாவல் வெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்திலுள்ள குமரப்பா குடிலில் நடைபெற உள்ளது.
நாள்: சனிக்கிழமை (13-02-2010)இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)முதல் பகுதி: (3 PM-4…
இந்திய முஸ்லிம் சங்கம் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்இளம் இந்திய நண்பர்கள் குழு&இலக்கிய வட்டம்இணைந்து நடத்தும் நமது சமூகதின் மூத்த பிரமுகர்செ முஹம்மது யூனூஸ் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் அவரது"எனது பர்மா குறிப்புகள்"நூலின் ஹாங்காங் வெளியீட்டு…
சித்ரா சிவக்குமார்இந்தியாவிலிருந்து திரைகடல் ஓடி திரவியம் தேடிச் செல்லும் பலருக்கு, தங்களின் சந்ததியினர் நம் நாட்டுக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா அதிக அளவில் இருக்கிறது என்பதை நாம் பல…
தேவமைந்தன் அன்பார்ந்த ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இப்பொழுது திண்ணையில் நாகரத்தினம் கிருஷ் ணாவின் 'மொழிவது சுகம்' கட்டுரைகளும், இந்தத் திண்ணையில் ஜெயந்தி சங்கரின் 'நூடில்ஸ்' வயணக் கட்டுரையும் பயனும் பகிர்தலும் கொண்டுள்ளன. பாராட்டுகள். அன்புடன்,…
பேராசிரியர் பெஞ்சமின் லெபோஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு அன்பு வணக்கம். பிரான்சு கம்பன் கழகம் சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பி உள்ளேன். அருள்கூர்ந்து நம் திண்ணை இணைய இதழில் வெளியிட வேண்டுகிறேன். நனி…
வஹ்ஹாபி அகழிப் போரைப் பற்றிய அனைத்து விபரங்களும் வரலாற்றுப் பதிவுகளாகும். அவை அகழாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய தேவையிற்றி பல மொழிகளிலும் இணையத்தில் விரவிக் கிடக்கின்றன. அகழிப் போரை ஏற்பாடு செய்தவர்கள் யூதர்கள் ஆவர்!…
Sri Sankatahara Ganapathy Temple Vasundhara Enclave, East DelhiSri Sankatahara Ganapathy Temple Vasundhara Enclave, East Delhi This year Saint Sri Thyagaraja Aaradhanai will be celebrated at…
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்தமிழ் இணையப் பயிலரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,சனவரி,30,2010 சிதம்பரம்,அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் வளர்த்த அறிவுத் திருக்கோயிலாகும்.அரசர் அண்ணாமலையார் இதனைத் தொடங்கிவைக்க வாழையடி வாழையென இதனை அரசர் குடும்பத்தினர் வளர்த்து வருகின்றனர்.தமிழ் உணர்வு மிக்க மாணவர்களை…
சோலை.தியாகராஜன்ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம். ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ரோஷணம் ( கும்பாபிஷேகம் ) மியம்மார் (பர்மா)நாட்டின் வர்த்தகத் தலைநகராகிய யாங்கோன் மாநில மைய நகரிலிருந்து 10…