திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் அக்டோபர் 14,2004

சி. ஜெயபாரதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நண்பர் அரவிந்தன் நீலகண்டன் நா. இளங்கோவுக்கு கடிதத்தில் [2004 அக்டோபர் 1] 'ஈவேராவோ, நேருவோ வரலாற்று அறிஞர்கள் அல்லர் ' என்று எழுதி இருந்தார். இந்திய அரசியல்…

அக்டோபர் 14,2004

அசுரன் அன்புடன் திரு. காசி. ஆறுமுகம் அவர்களுக்கு, வணக்கம். யுனிக்கோடு ி தொடர்பான துரைப்பாண்டியின் நேர்காணலில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருப்பவை இடைச்செருகல்கள் அல்ல. மேற்கோள்கள், விளக்கங்கள். யுனிக்கோடு என்றால் என்ன ?, இன்றைய யுனிக்கோடு…

பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!

அறிவிப்பு பதிவுகள் படைப்பாளிகளே! வாசகர்களே! பதிவுகள் இணைய இதழ் நந்தா பதிப்பகத்தின் 'தமிழர் மத்தியில் ' ஆதரவுடன் சிறுகதைப் போட்டியொன்றினை நடாத்த முன் வந்துள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். இச்சிறுகதைப் போட்டிக்குத் தனது படைப்புகளை…

கடிதம் அக்டோபர் 7,2004

யோகியார் வேதம் அன்பு திண்ணை ஆசிரியர்க்கு, வணக்கம்.இன்று இரண்டாம் முறையாகதிரு.அரவிந்தன் நீலகண்டனது பகவத் கீதையும் உதய சூரியனும்.. கட்டுரை படித்தேன். பரவசமுற்றேன்.எவ்வளவு அழகாய், நேர்த்தியாய் தன் வாதங்களை வைத்துள்ளார் என மகிழ்ந்தேன்.அவர் சொல்வது முற்றிலும்…

கடிதம்- அக்டோபர் 7,2004

ஹமீத் ஜாஃபர் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, Submission ஐ திண்ணையில் வெளியிட்டமைக்கு ஆசாரகீனன் அவர்களுக்கு நன்றி. காழ்ப்புணர்வு கொண்டவர்கள் இஸ்லாத்தின் மீது சேற்றை வாரிப்பூசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள். இது இன்று நேற்றல்ல பல் நூறு…

கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!

இப்னு பஷீர் நான் கேட்ட கேள்வியை விட்டு வேறு எதெதற்கோ நீளமாக பதில் சொல்லி இருக்கிறார் திரு. நீலகண்டன். சாவர்கர் என்பவர் யாரென்று எனக்கு தெரியாது. அவர் கோழையா, நீசரா என்பது பற்றி பிஜேபியும்…

புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்

அறிவிப்பு தோழமையுடன் சகோதரிகட்கு! 1990இல் ஆரம்பிக்கப்பட்டு ேஐர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடராக நடந்துவரும் இப் பெண்கள் சந்திப்பின் 23 வது தொடர் இம்முறை பிரான்சில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பு பெண்விடுதலை நோக்கிலான…

கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்

நூல்நயன் சீன அமெரிக்கரான 'ஹா ஜின் ' எழுதிய காத்திருப்பு நாவல் பற்றிய ஜெயமோகனின் எண்ணங்களைப் படித்தேன். 'சீனாவின் இன்றைய வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை ஒரு மனிதனின் வாழ்க்கையில் வலிமையாக பிணைத்துக் காட்டுவதனால் இது…

கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்

ஃபைசல் மனுஸ்மிருதியும் ஆர்.எஸ்.எஸ்-ம் என்று நான் எழுதியதற்குண்டான பதில்கடிதமாக நீலகண்டன் எழுதியதை பார்த்தேன். உண்மைச் சுடும் என்பார்கள். அவரை அதிகமாகவே சுட்டுவிட்டது என்று நினைக்கிறேன். அவசரத்தில் கடிதத்தை எழுதியவர் யார் என்று கூட அவர்…

கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?

இப்னு பஷீர் பெண்களை பெற்றவர்களுக்கே சுமையாக, மற்றவர்களுக்கு வெறும் போகப்பொருளாக, காட்சிப்பொருளாக, விளம்பரங்களில் ஒரு கவர்ச்சி அங்கமாக மதிப்பிட்டு வைத்திருக்கும் இக்காலத்தில், இஸ்லாம் அவர்களின் அந்தஸ்தை எந்த அளவுக்கு உயர்த்தி வைத்திருக்கிறது என்பதை விளக்க…