புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

அறிவிப்பு


தோழமையுடன் சகோதரிகட்கு!

1990இல் ஆரம்பிக்கப்பட்டு ேஐர்மனி, சுவிஸ், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொடராக நடந்துவரும் இப் பெண்கள் சந்திப்பின் 23 வது தொடர் இம்முறை பிரான்சில் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பு பெண்விடுதலை நோக்கிலான பெண்ணிய சிந்தனை கருத்தாடல்களுக்கும், அனுபவப் பரிமாற்றங்களுக்கும் உரமேற்றும் ஒருகளமாக இயங்கிவருகிறது.

காலம்:- 09,10 ஒக்டோபர் 2004

நிகழ்விடம்:

சபாலிங்கம் மண்டபம்

95140 GARGES LES

GONESSE

FRANCE

Gare : GARGES sarcelles

நிகழ்ச்சி நிரல்

சனி, ஞுாயிறு தினங்களில் ஓவியக் கண்காட்சியும் இடம் பெறுகின்றன. ஓவியை அருந்ததி,(லண்டன்) சிறுமி ஆரதியின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

: சனி – 09-10-2004

09.30 – புரிந்துணர்வுக்கான சுய அறிமுகம்.

10.00 – புகலிட வாழ்வு புதிய தலை முறையினர் எதிர்நோக்கும் ‘இரட்டைக்கலாச்சார சிக்கல்கள் ‘ பரிமளா – (பிரான்ஸ்)

11.30 – ‘தேடல்வலி ‘ விமர்சனம் – தர்மினி (பிரான்ஸ);

12.00 – பெண்கள் சந்திப்பு மலர் – வெளியீடு – றஞ்சி (சுவிஸ் )

13.00 – மதியபோசனம்

14.00 – ‘சினிமாவில் – பெண்களும் பாலியல் பரிமாணங்களும் ‘

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன்)

15.30 – ‘வன்முறையை எதிர்கொள்ளல் ‘ – ‘கோலா ‘ அமைப்பின் செயற்பாடுகள் – அறிமுகம். –

கிருசாந்தி (பிரான்ஸ்)

17.00 – தேனீர் இடைவேளை

17.30 – ‘நாளையமனிதர்கள் ‘> – விமர்சனம் – லதா> மாலதி (பிரான்ஸ்)

ஞுாயிறு – 10-10-2004

09.30 – ‘தலித்பெண்கள் மீதான வன்முறைகள் ‘ – ரஜினி (இந்தியா)

11.00 – ‘ஓவியங்களில்- பெண்கள் ‘ அருந்ததி ரட்ணராஜ் – (லண்டன்)

12.30 – மதிய உணவு

13.30 – காட்சிகள் – குறும்படங்கள் (மனுஷி, மனமுள், சப்பாத்து,உ) சுமதிரூபன் – கனடா

14.00 – காட்சிகளுக்கான விமர்சன கலந்துரையாடல் நடைபெறும்

தொடர்புகட்கு:

விஜி (பிரான்ஸ்)

Tel: 01 40 37 16 46

: 06 22 29 07 48

E-Mail: exil.fr@neuf.fr

இப்பெண்கள் சந்திப்பில் கலந்து கொள்வதன் பொருட்டு சந்திப்பின் இரண்டு நாட்களுக்குமான உணவு, நடைமுறை செலவுகட்கு தங்கள் பங்களிப்பாக 10 ஈரோக்களை செலுத்தி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

– பெண்கள் சந்திப்பு குழு – பிரான்ஸ்-

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு