திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம் பிப்ரவரி 11 ,2005 – சின்னக் கருப்பன் , நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன்

விஸ்வாமித்ரா அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சின்னக் கருப்பன் அவர்களுக்கு வணக்கம் தங்களது சோ, கண்ணதாசன், ஜெயகாந்தன் குறித்த கட்டுரை மிக கருத்தாழமிக்க ஒன்று. இன்றைய காலக் கட்டத்துக்கு மிக அவசியமான ஒரு பொருட்படுத்துதல் உங்கள்…

மறுமலர்ச்சியை வரவேற்கிறேன்

ஹமீது ஜாஃபர். திருமதி ஆஸ்ரா நொமானி அவர்கள் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு எழுதியதை தமிழாக்கம் செய்தமைக்கும் நிகழும் மார்ச் திங்கள் 18 நாள் நடக்கவிருக்கும் முஸ்லிம் பெண்கள் தலமையில் நடக்கவுள்ள தொழுகை செய்தியையும் திண்ணையின் மூலம்…

கடிதம் – பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை – இடமாற்றம்

ஆசாரகீனன் சென்ற வார திண்ணையில் ஆஸ்ரா நொமானி எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள 'தன்னம் தனியாய் மெக்காவில் ' (Standing Alone in Mecca) என்ற புத்தகம் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நியூயார்க் நகரில் நடக்க…

திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி முடிவுகள் -விரைவில்

அறிவிப்பு திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதைக்கு வரப்பெற்ற கதைகள் பரிசீலனையில் உள்ளன. சில தவிர்க்க முடியாத காரணங்களால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் ---- tamil_scifi@yahoo.com

‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கமலஹாசன் என்கிற நடிகரின் 'அன்பே சிவம் ' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு வடமாநிலத்தில் வெள்ளத்தில் தொழிற்சங்கவாதியான கதாநாயகனும், அவனுடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இளம் வர்த்தக அதிகாரியும் (மாதவன்- படத்தில் அவர்…

வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்

அறிவிப்பு சீரிய இலக்கிய சிற்றிதழ்களைப் போலவே இணைய இலக்கிய இதழ்களும் பல சிரமங்களோடு தான் வெளிவருகின்றன. காலத்துக்குக் காலம் சில நின்று போய்விடுகின்றன. வர்த்தகத் தனமில்லாத தணியாத இலக்கிய தாகமுள்ளவர்கள் இந்தத் துறையை விட்டுவிலகிப்…

நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா

அறிவிப்பு ஆனி மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாவிற்கு படைப்புக்கள் எதிர்பாக்கப்படுகின்றன. ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் சித்திரை 30, 2005. ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு…