திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

கடிதம்

சுந்தர் விசுவாமித்திரா என்றப் பெயரில் எழுதும் நண்பரே உங்களின் குஷ்புவும், ஈ.வே.ராவும் சில சமன்பாடுகள் கட்டுரை அனைத்து தமிழ்நாடு அரசியல்வாதிகளுக்கும் ஒரு சாட்டையடி. அரசியல் சூதாட்டம் ஆடும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளுக்கு நீங்கள்…

கடிதம்

சின்னக்கருப்பன் எனது சிறிய கட்டுரைக்கு எதிர்வினையாக திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு சுந்தரமூர்த்தி அவர்களும் எழுதிய கடிதங்களுக்கு சிறிய பதில். திரு ரவி ஸ்ரீநிவாஸ் அவர்கள் என் மீது எனக்கே இல்லாத அளவுக்கு…

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி ஆசிரியருக்கு, ‘திண்ணை’ எழுத்தாளர் சின்னக்கருப்பன் ஒரு அபூர்வமான சிந்தனையாளர். நகைச்சுவை மதிப்பு கருதி இவருடைய எழுத்துக்களை படிக்கத் தவறுவதில்லை. சென்றவாரம் எழுதியிருந்த கட்டுரையில் (“கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்”) அரசியல், சமூகவியல்,…

கற்பு யாருடையது

கோவிந்த் குஷ்பு கொளுத்தித் போட்ட 1000 வாலா அங்கங்கு வெடித்துக் கொண்டிருக்கிறது. சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்... 1. கற்பு பற்றி.. கற்பு நெறிபற்றி சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் என்றப் பெருந்தகைகள் கூறியது காண்போம்...…

கடிதம்

K. ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு…

ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் ‘இந்த பக்கம் மேலே ‘(This Side Up)

ரெ பாண்டியன் முன்னோட்டம் **** ரமேஷ் மெய்யப்பனின் புதிய நாடகம் 'இந்த பக்கம் மேலே '(This Side Up) தேதி : 7,8 அக்டோபர் 2005, இரவு 8 மணி இடம் : Necessary…

சுயாதீன கலை திரைப்பட மையம் -முடிவுகள்

அறிவிப்பு சுிறந்த குறும் படம் குமார் மூர்த்தி நினைவு ப்பரிசு வெள்ளைப் பூனை (இந்தியா) சுிறந்த குறும் படம் மக்கள் தேர்வு தம்பிப்பிள்ளை நினைவுப்பரிசு அடப்பாவி (கனடா) சிிறந்த குறும் படம் நீதிபதிகள் தேர்வு…

காலம்-25 : இலக்கிய மாலையும் அறிவியல் சிறப்பிதழ் வெளியீடும்

அறிவிப்பு புலம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவரும் சஞ்சிகை காலம். கடந்த பதினைந்து வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தொடர்ந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ்…

அவசரமாய், அவசியமாய் ஒரு வேண்டுகோள்

லதா ராமகிருஷ்ணன் ---- அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல் ஆகியவற்றையெல்லாம் விட பெரியது 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் ' என்பார்கள். அப்படிபட்டதொரு சேவையை கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக, தனியொரு…

கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் – 2-10-2005

அறிவிப்பு விருட்சம் சார்பில் கவிஞர் எஸ் வைதீஸ்வரனின் 70-வது வயது நிறைவை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் - 2-10-2005 ஞாயிறன்று நடைபெறவுள்ளது.