December 29, 2001
வ.ந.கிாிதரன் இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிாி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின்…
December 29, 2001
அல் பேர்டி ( Al Purdy) தமிழில்: வ.ந.கிாிதரன் பாாிசிலுள்ள *பிராக்கின் ஸ்டூடியோவில்: புகையிலைக் குழற் கட்டையும் சீட்டுக் கட்டுடனும் கூடிய அசைவற்ற வாழ்வை வரைந்து கொண்டிருக்கும்…
December 22, 2001
வ.ந.கிாிதரன் இரவில் மட்டும் பூத்திடும் தாமரைகளா! யார் சொன்னது வருடத்தில் ஒரு முறைதான் கார்த்திகைத் திருவிழா வருமென்று ? இங்கு ஒவ்வொரு இரவும் திருவிழாதானே ? யார்…
December 15, 2001
வ.ந.கிாிதரன் - பின்னல். காற்றிலாடுமுந்தன் பின்னல் அழகை இரசித்தபடி எத்தனை தரம் அலைந்திருப்பேன் உனக்குப் பின்னால். அதிகாலைப் பொழுதுகளின் அழகிற்கு அணிகூட்டியபடி ஆடி நீ சென்ற போதெல்லாம்…
November 25, 2001
வ.ந.கிாிதரன் - நேற்றுத் தான் அவன் விடுதலையாகி வந்திருந்தான். இரு வருடங்கள் அவனுக்கு இரு யுகங்களாகக் கழிந்திருந்தன. நண்பனே! அவர்கள் உன்னை , உன் தோழர்களை என்னவெல்லாம்…
November 25, 2001
வ.ந.கிாிதரன் - உள்ளே உள்ளதெல்லாம் பொிய பொிய ஆசை. அள்ள அள்ளக் குறையாத அளப்பாிய ஆசை. வானத்தை வில்லாய் வளைப்பதிலல்ல ஆசை. வானத்தை மீறிக் கவியுமந்த மோனத்தை…
November 18, 2001
வ.ந.கிாிதரன் ஜன்னலினூடு உலகம் எதிரே விாிந்து கிடக்கின்றது.ஜன்னலினூடு விாிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில்…
November 11, 2001
வ.ந.கிாிதரன் சாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில்…
November 4, 2001
வ.ந.கிாிதரன் - 'காங்ாீட் '! காங்ாீட் '! காங்ாீட் ' சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங் கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள். 'சீமெந்து ' சிாிக்கும் நடைபாதைகள். அஞ்சா நெஞ்சத் தூண்களின்…
October 29, 2001
வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும்…