திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வ.ந.கிரிதரன்

Total Contribution: 156 Articles

வ.ந.கிரிதரன்

விவாதி!

வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க…

நவபாரதக் கண்ணம்மா: அருந்ததி ராய்

வ.ந.கிாிதரன் - ஓரணை தானேயென்று இருந்து விட இவளால் முடியவில்லை. விம்பங்களை வழிபடும் மண்ணில் பூகம்பங்களைப் பற்றி யார் கவலைப் படுவார் ? பில்லியனிலொரு துளி பலருக்கு…

பால்யகாலத்து நண்பன்!

வ.ந.கிாிதரன் சாியாக பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் நண்பனைச் சந்திக்கின்றேன். என் பால்யகாலத்து நண்பனிவன். மூர்த்தி. எப்பொழுதுமே சைவப் பழமாக நெற்றியில் பட்டையும் சிாிப்புமாகக் காணப்படுவான். பாடசாலையில் காலை…

சீதாக்கா

வ.ந.கிாிதரன் 1. இன்னும் இருள் முழுதாக விலகியிருக்கவில்லை. இலையுதிர்காலம் தொடங்கி விட்டதால் இலேசாகக் குளிர் தொடங்கி விட்டிருந்தது. டொராண்டோ பஸ் நிலையத்தில் பயணிகளின் களை கட்டத் தொடங்கியிருந்தது.…

குழவிக் கூடு குவலயம்..

வ.ந.கிாிதரன் விடிவை முடிவும் தொடர இரவைப் பகலும் தொடர உள்ளி ழுத்து வெளியில் தள்ளு மொருவிதி யில்தான் முரண்பட் டியற்கை யுண்டோ ? அவனும் அவளும் அதுவும்…

காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.

வ.ந.கிரிதரன்- நிலை மண்டில ஆசிரியப்பா இருளும் விலகா கங்குற் பொழுது. தெருவில் இன்னும் அரவம் இல்லை. தொலைவில் இருந்து ஆலய மணியோ காதில் கேட்க இல்லவே இல்லை.…

மனைவி!

வ.ந.கிாிதரன் 1. இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தொிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள்…

அதிகாலைப் பொழுதுகள்

வ.ந.கிாிதரன் - அதிகாலைப் பொழுதுகள் அழகானவை. அற்புதமானவை - சில அதிகாலைப்பொழுதுகளில் அப்பாவின் தோளில் சாய்ந்தபடி அடிவானச் சிவப்பு கண்டு அதிசயித்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் விண்ணில் அழகாகக் கோடிழுக்கும்…

இரவு வான்!

வ.ந.கிாிதரன் விாிந்து,பரந்து, இருண்டு இரவு வான் முடிவிலியாய் முடிவற்றுத் தொியும். விாியும்.புாியுமா ? பார்வைப் புலனின் புலப்படுத்துதல் இரவு வானின் இருப்பின் உண்மையையா ? இருண்டிருக்கும் இந்த…

கதி கூடின் கதி கூடும் காலமே! அ ‘கதி ‘க் காலமே!

வ.ந.கிாிதரன் காலத்தின் விரைவு சிந்தனையை நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச் சென்ற காலமாயிது! பாடசாலை விட்டு வரும் வழியில் எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக 'விலாட்…