October 22, 2002
வ.ந.கிரிதரன் எத்தனையோ நாட்களாகி விட்டன நான் இந்த வனத்தில் சிக்கி. யார் சொன்னது கனல்வது பாலைகள் மட்டும் தானென்று ? வந்து பாருங்கள் ஒருமுறை இந்த முல்லையினுள்.…
October 13, 2002
வ.ந.கிரிதரன் 'டாக்ஸி கிடைக்குமா ? ' வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த…
September 24, 2002
வ.ந.கிரிதரன் - உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உனக்குள் எனக்குள் பரவிக் கிடக்கும் வெறுமையைக் கண்டு மனம் அதிரும். உள்ளூம் புறமும் வெளியாய் பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி. சோகமேன் சகியே!…
September 24, 2002
வ.ந.கிரிதரன் - உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ? நான் பார்ப்பது, நீ இருப்பது இதுவெல்லாம் உண்மையென்று எவ்விதம் நான் நம்புவது ? நீயே சொல். நீ சொல்கின்றாய் நீ…
September 9, 2002
வ.ந.கிாிதரன் எனக்குச் சாியான கவலை. எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான். கவலைக்கொரு எல்லை வேண்டாமா ? என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால் வானமே…
September 9, 2002
வ.ந.கிாிதரன் இந்த நாடக மேடையில் நடிக்கும் நடிகர்களைப் பார்த்தால் அழுவதா சிாிப்பதா என்று சில நேரங்களில் தொிவதில்லை. இவர்களுக்கோ தாங்கள் பிறவி நடிகர்கள் என்ற அடிப்படை உண்மை…
May 25, 2002
வ.ந.கிரிதரன் - மழையே! மழையே! வா! வா! வா! மழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே! வா! வா! வா! மாமழையே! மழையே1 வா!…
May 12, 2002
வ.ந.கிாிதரன் எனக்குச் சில சமயம் ஆச்சர்யமாகத் தானிருக்கிறது என்னை நினைத்தால். ஏன் நம்மை நினைத்தால். ஏன் இந்த உலகை இந்த வெளியை இந்த விாிவை இந்த அறிவை…
April 28, 2002
வ.ந.கிாிதரன் தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நுாலகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாாி. அடிக்கடி நுாலகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான்.…
April 7, 2002
வ.ந.கிரிதரன் உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே! எங்கு சென்றாய் ? நினைவுக்கோளத்தினொரு சித்த விளையாட்டாய் இருந்து நீ சென்றதெல்லாம் அன்னையே! என் எண்ணப் பறவைகளின்…