திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வ.ந.கிரிதரன்

Total Contribution: 156 Articles

வ.ந.கிரிதரன்

ஜன்னலினூடு பார்த்தல்!

வ.ந.கிரிதரன் இந்த ஜன்னல் எனக்கு எப்பொழுதுமே ஒருவித வியப்பினை ஆச்சர்யத்தினைத் தந்து கொண்டு கொண்டிருக்கிறது. கண்ணாடி ஜன்னல்களையே பார்த்துப் பழகிப் போயிருந்த எனக்கு காற்றாலுருவாகிய இந்த ஜன்னல்…

‘காங்ரீட் ‘ வனத்துக் குருவிகள்!

வ.ந.கிரிதரன் தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகாக, இந்தக் காங்ரீட் வனத்தில்…

அவதார புருசன்!!!

வ,ந,கிரிதரன் - நடைபாதை வியாபாரி. உணவு விநியோகிக்கும் தொழிலாளி. ஆடை ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தில் உதவியாள். விளம்பர விநியோகிப்பாளர். கோப்பை கழுவும் பணியாள் உணவகங்களில். பலசரக்குக் கடைச் சிப்பந்தி.…

விளங்காத விந்தை. வியப்பு கொள்ளும் நம் சிந்தை.

வ.ந.கிரிதரன் - விரிந்திருக்குமிந்த வான் என் நெஞ்சினில் இனம்புரியாததொரு களிப்பினை விடைதெரியா பல் வினாக்களை எழுப்பிட எப்பொழுதுமே தவறியதில்லை. சூழல் தெரியா மலை முகட்டில் அல்லதோர் குன்றில்…

அனகொண்டா

வ.ந.கிரிதரன் அடாது மழை விடாது பெய்து கொண்டிருந்த நேற்றிரவு நானொரு கனவு கண்டேன். வழக்கம் போல் இம்முறையும் தனது அகன்ற வாயினை விரித்தபடி அதே அனகொண்டா. விண்ணளாவ…

அப்பா!

வ.நகிரிதரன் ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நான் பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியே போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு…

யாரிந்த தீவிரவாதி ?

வ.ந.கிரிதரன் வானணை தகர்த்த இந்தத் தீவிரவாதி யார் ? நீரைக் கொட்டி, நெருப்பைக் கக்கி நிலத்தை நடுக்கி நீ புரியும் படுகொலைகள் தானெத்தனை ? மறைந்திருந்து வல்லமையுடன்…

சொல்லியிருந்தால்…

வ.ந.கிரிதரன் நீ சொல்ல வேண்டுமென்று எவ்வளவோ நினைத்தாய். ஆனால் சொல்லவில்லை. நானும் சொல்ல வேண்டுமென்று எவ்வளவோ நினைத்திருந்தேன். ஆனால் சொல்லவில்லை. நீ ஒரு பாதையில் சென்றாய். நானோ…

நகர் வலம்

வ.ந.கிரிதரன் - பெரு நகரின் இருண்டதொரு அந்தியில் தொடங்கினேன் என் நகர் வலத்தை ஒரு மன்னனைப் போல. சகதிக்குள் குளித்துக் கொண்டிருக்கும் ஓர் எருமையைப் போல் புரண்டு…

புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரின் சந்தேகம் ?

வ.ந.கிரிதரன் - நானொரு புலம் பெயர்ந்த தமிழன். சொன்னார் அவர். புலம் பெயர்ந்து ஆண்டுகள் பத்திற்கும் மேலிருக்கும் என்றார். அதிலென்ன ஆச்சர்யம் என்றேன். அதில்லை டாக்டர் எனக்கொரு…