திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வ.ந.கிரிதரன்

Total Contribution: 156 Articles

வ.ந.கிரிதரன்

நாகாிக மானுடமே!

வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும்…

இருட்டுப் பன்றிகள்!

வ.ந.கிாிதரன் பன்றிகளிலும் பல்வேறு வகைகள். காட்டுப் பன்றி! கடி முட் பன்றி! வீட்டுப் பன்றி! விதம் விதமான பன்றிகள்! உள்ளேயொருவிதம். வெளியில் இன்னுமொருவிதம். சாக்கடைக்குள் சஞ்சாிப்பதில் ஆனந்திக்குமிவை.…

பெளதிக வானியல்: பிரபஞ்சத்தின் தோற்றமும் அதன் வடிவமும்..

வ.ந.கிாிதரன் இரவு நேரங்களில் அண்ணாந்து விாிந்து கிடக்கும் ஆகாயத்தைப் பாருங்கள். கோடிக் கனக்கில் பரந்து கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை, கிரகங்களை, உப கிரகங்களைக் கவனியுங்கள். அதே சமயம்…

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும்…

நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்

வ.ந.கிாிதரன் இந்தக் காற்றையும் இடியுடன் கூடிய மழையையும் உள்வாங்கி உயர்ந்து மெளனித்துக் கிடக்கும் நகரத்து மரங்கள். பொந்துகளைத் தாங்கிய மரங்கள். மரங்களைத் தாங்கிய காடுகள்! கண்டம் விட்டுக்…

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும்…

பேரரசிற்கொரு வேண்டுகோள்!

வ.ந.கிாிதரன் உயர்ந்த கோபுரத்தில் உயிர்கள் தொலைந்த போது துடித்தெழும் பேரரசே! மத்திய கிழக்கில் ஆயிரக் கணக்கில் மனிதர் மாித்தபொழுது மெளனமாகவிருந்ததேன் ? உயிர்களிற்குள்ளும் பலவுயிர்கள். மூன்றாமுலகவுயிர்கள், ஐரோப்பிய…

சொந்தக்காரன்

வ.ந.கிாிதரன் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு.…

பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)

வ.ந.கிாிதரன் இருப்பிற்குண்டா அர்த்தங்கள் ? இருப்பென்பதோர் உடலா ? கனவா ?உள் உணர்வா ? இந்த நிலவும், மழையும், இடியும், சிட்டும், கழுகும்,...இவை யாவுமே இருப்பற்ற வெறும்…