September 24, 2001
வ.ந.கிாிதரன் நவீன பெளதீகம் என்றதும் நமக்கு ஞாபகத்தில் வருபவர் அல்பேர்ட் ஜன்ஸ்டைன். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட 'சார்பியற் தத்துவம் ' (Theory of Ralativity)…
September 24, 2001
வ.ந.கிாிதரன் சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி !சிட்டுக் குருவி! சின்னதொரு கேள்வி. உலகினையளப்பது போல் உலாவித் திாிகின்றாய். விாிந்திருக்கும் வெளியளந்து விரைகின்றாய்! விரைகின்றாய்! உதயம்…
September 17, 2001
வ.ந.கிாிதரன் அந்தரத்திலொரு தோடஞ்சுளையாகத் தொங்குமிந்த பிறை நிலவின் தனிமை கண்டு நெஞ்சம் கலங்கும். ஆனாலும் ஒரு திருப்தி. இந்தப் பிறைநிலவும் இன்னொருநாளில் முழுநிலவாகி முறுவல் பூத்திடுமேயென்ற நினைவில்…
September 17, 2001
வ.ந.கிாிதரன் தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜ 'வராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி…
September 10, 2001
வ.ந.கிாிதரன் காலதாினூடு புறாக்களிரண்டு முன்மாடத்திலிருந்து இந்த இரவு நேரத்திலும் குலாவும் சிணுங்கல்...மெல்லிய இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு வரும். ஞாபகம் வருகிறது................ போன வருடமும் இதே சமயம்…
September 2, 2001
தமிழில்: வ.ந.கிாிதரன் கோடைப் பல்லி ரேய்மன் சொஸ்டர் (Raymond Souster) வெம்மை கிளைவிட்டுப் பரந்து கிடக்கும் நாக்கு. இந்தக் கோடைப் பல்லி எம்முடலின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஏறக்குறைய…
August 19, 2001
வ.ந.கிாிதரன் ஜன்னலிற்கு வெளியில் மின்னலும் இடியும் கொட்டும் மழையும் சலனமற்ற படமாய் விரைவதைப் பார்த்தபடி இருப்பதிலொரு சுகமா ? இல்லை இழந்ததையெண்ணி சோகமா ? திக்குத் தொியாத…
August 19, 2001
(தமிழில்: வ.ந.கிாிதரன்) எனது விடுதி டூக் ரெட்பேர்ட் (Duke RedBird) எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி. தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர். வேகமாயிருந்தது என்னைச் சுமந்து…
August 12, 2001
வ.ந.கிாிதரன் - முற்றும் மனந்தளராத விக்கிரமன் வழக்கம் போல் முருங்கயிலேறி வேதாளத்துடன் இறங்கிய பொழுது, எள்ளி நகைத்த வேதாளம் அவனைப் பார்த்துப் பின் வருமாறு கூறத் தொடங்கியது.…
July 29, 2001
வ.ந.கிாிதரன் ஞாயிற்றுக் கிழமையாதலால் 'றோட்டி 'னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நொிச்சலுமில்லை. பொன்னையாவின் 'கொண்டா அக்கோர்ட் ' 'சென்ற்கிளயர் ' மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில்…