ரசனை

This entry is part of 35 in the series 20090926_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்அந்த எழுபது வயது
வாத நோயாளி
சக்கர நாற்காலியில்

புகைப்படம் ஒன்று
உள்ளங்கையில்
ரசிக்கிறார் விழிகளால்

இருபது வயதில் அவர்
ஒலிம்பிக் வென்ற
அந்த புகைப்படமும்
அவரைப் பார்த்து
ரசித்தது

Series Navigation