September 11, 2008
றஞ்சினி என் ரகசியம்... கல் மலைக் குகைக்குள் வாழ்ந்த நிமிடத்தில் அடர்காட்டின் நடுவில் கலந்து மலை உச்சியில் பனியில் நனைந்து கதிரவன் கழைந்தெறிந்த வர்ணங்களைச் சூடி இயற்க்கையை…
June 6, 2008
றஞ்சினிகண்களில் தீ ஏற்றி மனதைக்கழவாட காத்திருக்கும் காதலைத் தள்ளிவைத்து இனிமைதரும் இசையில் செவ்மஞ்சள் மாலையை மோகித்து கருமுகில் கூட்டத்தில் மழையாகி நட்சத்திரங்களை முகத்தில் ஒட்டி நிலவில் கலந்து…
May 8, 2008
றஞ்சினி மங்கிய மின் ஒளியில் நனைந்து கொண்டிருக்கும் மைன் நதியில் உறங்கிக் கொண்டிருக்கும் நகரத்தை படம் பிடிக்கும்போது எங்கிருந்தோ வந்து தழுவிய பனிக்காற்று நதியுடன் போராடி என்…
January 10, 2008
றஞ்சினி பயத்துடனான முகங்கள் நிறைந்த தேசத்தில் விலங்குகளின் நடமாட்டமும் குறைந்தே இருந்தது நேற்றுவரை இருத்தலுக்காக குரலை உயர்த்தியவள்/ன் இன்று வீதியில் இறந்து கிடக்கிறாள்/ன் பாடசாலை மாணவியிலிருந்து வீட்டிலிருக்கும்…
September 20, 2007
றஞ்சினி மரங்களுடன் காற்று சங்கீதம் இசைக்க கருமுகிலும் வானமும் கலந்து கரைய வெள்ளித்துகள்களாய் வந்து விழுகிறது என்னுடன் மழைக்கு என்ன ஒரு மோகமோ ஜன்னலில் தட்டி எழுப்புகிறது…
August 30, 2007
றஞ்சினி மனதைக்கிழித்து உயிரை உறிஞ்சும் வலி என்னுள் கரையும் கண்ணீரில் எதைத்தேடுகிறாய் பொய்யாக வாழ தெரியவில்லை எனக்கு மீண்டும் மீண்டும் வாழ்வாகிப்போன பிழைகளுடன் தோற்றுப்போகிறேன் விலகிடமுயல்கையில் பிழைகள்…
January 13, 2005
றஞ்சினி தயவுசெய்து நாம் காதல் செய்வோம் என் உதடுகள் இரண்டும் உன் உதடுகளை முத்தமிடட்டும் அடிவானம் கரைந்து மறையும் வரை நாம் திருப்தியுறாதவர்களாக எமக்காக இந்த உலகம்…
January 6, 2005
றஞ்சினி யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென பல்லாயிரக் கணக்கில் . இந்து சமுத்திர திவுகளெங்கும்…
றஞ்சினி இருள் பொறாமைகொள்ள வெளிச்சம்போட்டு எனை இழுத்து முத்தமிடும் நிலவை என் மகன் படம்பிடிக்கிறான் நிலவுக்கும் எனக்கும் காதலென்பது அவனுக்கும் தெரியும் நிலவும் அவனிடம் அன்பாய் இருப்பதால்…