நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

அய்யனார்


அன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கம்.

நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்.

நேர்காணல் மூன்றாம் இதழில் புகழ் பெற்ற திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் திரு.ம. நாசர் நேர்காணல் இடம்பெறுகிறது.
வாழ்க்கை , அனுபவம் , நாடகம் , திரைப்படம் , இலக்கியம், அரசியல் என்று இதுவரை சொல்லாத விசயங்கள் பற்றி மிக விரிவாகப் பேசுகிறார் திரு. நாசர். பொதுவான சினிமா நடிகர்களில் இருந்து எப்படி மாறுபடுகிறார் என்பதையும் அறிய முடிகிறது.

விலை ரூ.20 /-.

நன்றி.

மிக்க அன்புடன்,

அய்யனார்.
ஆசிரியர்
நேர்காணல்

Series Navigation

அய்யனார்

அய்யனார்