நிழல்கள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

அருண்பிரசாத்


என்ன முயன்றாலும்
தடுக்கமுடியவில்லை
எலும்பு நொறுக்கும் இக்குளிரை.

கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப்
பொறுக்கி தீமூட்டுகிறேன்.

புகையினூடே படரும்
பலவிதமான ராட்சத நிழல்கள்
நலம் விசாரித்து செல்கின்றன.

கூரிய நகநுனிமேல்
மிகவும் பழக்கமான
ஒரு உருவை ஏந்தி
இந்தா ‘வென
சினேகமாய் சிரிக்கிறது ஒரு நிழல்.
.
everminnal@yahoo.com

Series Navigation

நிழல்கள்.

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

அருண்பிரசாத்.


என்ன முயன்றாலும்
தடுக்கமுடியவில்லை
எலும்பு நொறுக்கும் இக்குளிரை.

கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப்
பொறுக்கி தீமூட்டுகிறேன்.

புகையினூடே படரும்
பலவிதமான ராட்சத நிழல்கள்
நலம் விசாரித்து செல்கின்றன.

கூரிய நகநுனிமேல்
மிகவும் பழக்கமான
ஒரு உருவை ஏந்தி
இந்தா ‘வென
சினேகமாய் சிரிக்கிறது ஒரு நிழல்.

————-
everminnal@yahoo.com

Series Navigation