This entry is in the series 20100807_Issue

கி.சார்லஸ்


திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.இதழ் வாசித்தேன்.
சிறுகதைகள் அனைத்தும் புதிய கருப்பொருளில் அமைந்திருந்தன,அனைத்தும் நன்று.அறிவியல் பகுதியில் கரும்பிண்டம் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.கவிதைகளில் ஸ்ரீ,கலாசுரன்,ஷம்மி முத்துவேல்,ப.மதியழகன்,பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர்களின் கவிதை அருமை.
சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளும் பகுதி பயனுள்ளதாக உள்ளது.வழக்கம்போல் படைப்புகளில் திண்ணை களைகட்டுகிறது.வாழ்த்துக்கள்.
கி.சார்லஸ்

Series Navigation